Categories
சினிமா தமிழ் சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்கள்…. இனி இப்படித்தான் இருக்கும்?…. வெளியான திடீர் தகவல்….!!!!

தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் திரைப்படத் தொழிலில் ஈடபட்டு வந்தார். இதற்கிடையில் அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இதுவரை “உதயநிதி ஸ்டாலின் வழங்கும்” என அனைத்து விளம்பரங்களிலும் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த கலகத் தலைவன் மற்றும் கட்டா குஸ்தி படம் போன்றவற்றிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு அனைத்து விளம்பரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு “உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விநியோகத்தை நிறுத்திடலாம்”…. உதயநிதிக்கு தந்தை ஸ்டாலின் அட்வைஸ்…. திடீர் டுவிஸ்ட் கொடுத்த கமல்….!!!!

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தப் போவதில்லை. திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் செம்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக பல திரைப்படங்களை வாங்கி விநியோகமும் செய்து வந்துள்ளார். ஆனால் மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வது இனி நிறுத்தி விடலாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரை படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக  காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் குறித்த செம மாஸ் அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். மாநகரம் படத்தின் மூலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதயும் வாங்கியாச்சா”…? காத்து வாக்குல இரண்டு காதல்…. கலாய்த்து தள்ளும் “நெட்டிசன்கள்”….!!

வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள காத்துவாக்குல இரண்டு காதல் படத்தினை அண்மையில் அண்ணாத்த உட்பட பல முக்கிய படங்களை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள படம் காத்துவாக்குல இரண்டு காதல் ஆகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், நயன்தாரா மற்றும் சமந்தா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளதையடுத்து […]

Categories

Tech |