Categories
சினிமா தமிழ் சினிமா

“ரெண்டகம்” படத்தை ஓடிடியில் வெளியிட தடை…. ரூ. 10 லட்சம் அபராதம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் சமீபத்தில் ரெண்டகம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர். இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6-ம் தேதி படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தனர். இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த படத்தின் […]

Categories
சினிமா விமர்சனம்

பரபரப்பு திருப்பங்களுடன் “ரெண்டகம்” படத்தின் சினிமா விமர்சனம்…. எப்படி இருக்குன்னு பாருங்க?….!!!!

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி இயக்கத்தில் மலையாளத்தில் “ஒட்டு” என்ற பெயரில் வெளியாகிய திரைப்படம் தான் “ரெண்டகம்”. குஞ்சக்கோ போபன் காதலியுடன் வெளிநாடு சென்று செட்டில் ஆக ஆசைப்பட்டு செலவுக்கு பணம் தேடுகிறார். இந்நிலையில் மர்மகும்பல் அவரை அணுகி துப்பாக்கி சண்டையில் அசைனார் என்ற தாதா கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவருடைய உதவியாளரான அரவிந்த்சாமி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து போய் உள்ளதாகவும் கூறுகிறது. இதற்கிடையில் அரவிந்த்சாமியிடம் பழகி பழைய நினைவுகளுக்கு கொண்டுவந்து அசைனார் வசமிருந்த தங்க […]

Categories
சினிமா

அரவிந்த் சாமி நடிக்கும் “ரெண்டகம்”…. வெளியான ரிலீஸ் தேதி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழில் ரோஜா திரைப்படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. இதனையடுத்து பம்பாய், மின்சார கனவு ஆகிய திரைப் படங்களில் நடித்து பிரபலமான இவர், சில ஆண்டுகளாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன்பின் மணிரத்தினத்தின் “கடல்” படம் வாயிலாக ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் அரவிந்த்சாமி குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்திருக்கும் படம் “ரெண்டகம்”. மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ரெண்டகம் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். […]

Categories
சினிமா

அரவிந்த்சாமியின் ரெண்டகம் படம்…… எப்போது ரிலீஸ் தெரியுமா?….. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்…..!!!

தமிழ் சினிமாவில் ரெண்டகம் படத்தின் மூலம் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அறிமுகமாகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஈஷா ரெப்ப, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை பெலினி டிபி இயக்கி நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேரளா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலாக நடித்து அசத்தும் அரவிந்த்சாமி…. இணையத்தை கலக்கும் ரெண்டகம் டீசர்….!!!

அரவிந்த்சாமியின் ரெண்டகம் திரைப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்து சுவாமி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக நடிகர் அரவிந்த்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி தற்போது ரெண்டகம் […]

Categories

Tech |