Categories
உலக செய்திகள்

அப்படிப் போடு…. ரஷ்யாவிற்கு கிடைத்த அடுத்த அடி…. பிரபல நிறுவனம்….வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ரஷ்ய நாட்டில் கடந்த 15-ஆண்டுகளாக ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து அந்த நிறுவனம் வெளியேறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ் காஃபி என்ற நிறுவனம் 130 கிளைகளுடன் மற்றும் 2000 ஊழியர்களை கொண்டு ரஷ்யாவில் இயங்கி வந்தது. இந்நிலையில் தற்போது உக்ரைன்- ரஷ்யா போரின் காரணமாக மெக்டொனால்டு,  ரெனால்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ரஷ்ய நாட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.  இதையடுத்து ரஷ்ய நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கிய ரஷ்யா…. உறுதியான தகவல்…!!!!!!!!

ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை ரஷ்யா வாங்கியுள்ளதை ரெனால்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன்  மீதான ரஷ்யாவின் படை எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்டு ரஷ்யாவை விட்டு வெளியேறி இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனங்களின் சொத்துக்களை […]

Categories

Tech |