Categories
தேசிய செய்திகள்

BREAKING: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு shocking…!!!!

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்படுவதாக RBI சற்றுமுன் அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் 5.9%ல் இருந்து 6.25%ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும், வாடிக்கையாளர் பெறும் கடன்களுக்கான EMI-யும் அதிகரிக்கப்படும். மேலும், வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டியை வங்கிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு…? ரிசர்வ் வங்கி திட்டம்…. வெளியான தகவல்…!!!

ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.35 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மே மாதம் திடீரென 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. விகிதங்கள் இதுவரை 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிர்ணயக் குழுவின் மூன்று நாள் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் மேலும் உயரப்போகுது?… EMI கட்டுவோருக்கு பெரிய தலைவலி…. ரிசர்வ் வங்கியின் முடிவு என்ன…???

உலக அளவில் பல நாடுகளில் பணவீக்கமானது நிலவுவதால் வட்டி விகிதமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்தது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் ரஷ்யா இரண்டாவது பெரிய நாடு. அதன்பிறகு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையும் அதிகரித்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கமானது ஏற்பட்டதால் வங்கிகள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ விகிதம் மேலும் 6% உயர வாய்ப்பு….? அதிர்ச்சி தகவல்….!!!!!

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுப்பது வழக்கம். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ வட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக […]

Categories
தேசிய செய்திகள்

கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு….. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம் உயர்த்திள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி செலுத்த நேரிடும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால், இனி மாத தவணை கட்டணம் உயரும் […]

Categories
தேசிய செய்திகள்

“ரெப்போ வட்டி விகிதம்” 4.90% உயர வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்காவில் பெடல் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது ரெப்போ வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயரும் என அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கை கூட்டம் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கொள்கை கூட்டத்தின் போது ரிசர்வ் வங்கி 0.90 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இதேபோன்று ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் கொள்கை கூட்டத்திலும் 4.90 % வரை வட்டி விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…..வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% ஆக உயர்த்தி உள்ளதாக, கடந்த ஜூன் மாதம்  8-ஆம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து, ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) முதலீட்டாளர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும். ஏனெனில், கிட்டத்தட்ட பெரும்பாலான வங்கிகள் அனைத்தும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டன. இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank). மேலும் இந்த வங்கி, ஒரே வாரத்தில், 2-முறை ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வீடு கட்டுபவர்களுக்கு புது டென்ஷன்…. இனி ரொம்ப செலவாகும்…. வெளியான அறிவிப்பு….!!!!

ரிசர்வ்வங்கியின் ஆளுநரான சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே ரெப்போவட்டி விகிதமானது அதிகரிக்கப்படும் என்ற கருத்து பரவலாகயிருந்தது. ஏனென்றால் இந்தியாவில் தற்போது பணவீக்கம் பிரச்சினை உயர்ந்திருப்பதால் ரெப்போவட்டியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படி ஆலோசனை கூட்டத்தில் ரெப்போவட்டி விகிதமானது 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புது மாற்றத்தின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் 4.90 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வைத் அடுத்து வங்கிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 4.90 ஆக உயர்வு…. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி…. வட்டி விகிதம் உயர வாய்ப்பு…!! 

ரெப்போ வட்டி விகிதம் 4.90 ஆக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையிலே அடுத்த கட்ட நடவடிக்கையாக இப்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவித்துள்ளார். அதாவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ஆர்பிஐ!!

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35% ஆக தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.. கடந்த மே மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடருகிறது..

Categories
தேசிய செய்திகள்

Breaking : ரெப்போ வட்டி விகிதம் 4.04 சதவீதத்தில் இருந்து 4% ஆக குறைப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 4.04 சதவீதத்தில் இருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும் என தகவல் அளித்துள்ளார் . உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் என கூறிய அவர், உள்நாட்டு உற்பத்தி […]

Categories

Tech |