Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரெமோ’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ரெமோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் ஆணாகவும், பெண்ணாகவும் நடித்து அசத்திய இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் உயர்ந்தது. மேலும் ரெமோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2” வேண்டவே வேண்டாம்… விளக்கமளித்த சிவகார்த்திகேயன்..!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 உருவாகுமா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட்டாகி இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் டாக்டர் படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் தான் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் […]

Categories

Tech |