Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. 16 சாதனை பெண்களுக்கு விருது…. சிறப்பாக நடைபெற்ற விழா….!!!!

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு “ரெயின் ட்ராப்ஸ்” சமூக அமைப்பின் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் 9-ம் ஆண்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் “ரெயின் ட்ராப்ஸ்” அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகித்தார். மேலும் இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக […]

Categories

Tech |