Categories
மாநில செய்திகள்

மதுரை முதல் காசி வரை… சிறப்பு சுற்றுலா ரயில்… வந்தது அசத்தல் அறிவிப்பு…!!!!!

மதுரையிலிருந்து காசிக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா  கழகம் மதுரையில் இருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக காசி மாநகருக்கு ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது. இந்த சுற்றுலாவில் ஏப்ரல் 28 அன்று அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட உள்ளது.தமிழ் புத்தாண்டில் முதன் முதலாக வரும் அமாவாசை அன்று கயாவில் […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டிய மாநிலத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 18 வயது இளைஞனைக் போலீஸ் அதிகாரி ஒருவர் தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பிளாட்பாரத்தில் நேற்று பிற்பகல்  ஒரு வாலிபர் சுற்றித் திரிவதைக் கண்டு சந்தேகமடைந்த கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே சற்று உஷாராக இருந்துக்கொண்டார்.அப்போது ரயில் நெருங்கி வந்த சமயத்தில் திடீரென அந்த வாலிபர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பொதுவிநியோக திட்டம்” 2 ஆயிரம் டன் அரிசி…. இந்த மாவட்டத்திற்கு ரயிலில் சென்றது….!!

திருவாரூரில் இருந்து தேனிக்கு 2 ஆயிரம் டன் அரிசியுடன் சரக்கு ரயில் புறப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை  அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரவே மில்லுக்கு அனுப்பி அனுப்பிவைக்கின்றனர். இதில் கிடைக்கும் அரிசி அந்தந்த இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இவ்வாறு இருப்பு வைக்கப்படும் அரிசி பொதுவிநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு 2 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 140 கூடுதல் ரயில் இயக்கம்… ரயில்வே அறிவிப்பு….!!

எந்த மாநிலமும் ரயில் சேவையை நிறுத்த அனுமதி கூறவில்லை என ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். புதுடெல்லியில் ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் இணையதளத்தில் கொரோனா கால நெறிமுறைகளை மாநிலங்களால் பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அதன்பின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கிற போது தேவைப்பட்டால் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளலாம் அல்லது கொரோனா தொற்று இல்லை எனக் காட்டும் சான்றிதழ்களை பயணத்தின் […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் மோதிய பேருந்து… தூக்கி வீசப்பட்ட பஸ்… 17 பேர் பலி… 29 பேர் படுகாயம்…!!!

தாய்லாந்து நாட்டில் ரயில் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து கிழக்கே அம்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அதன் எதிரே புத்தகத் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் வந்து கொண்டிருந்த பேருந்து ரயில் மீது மோதியது. இந்தக் கோர விபத்து இன்று காலை 8 மணிக்கு நிகழ்ந்தது.அந்த சம்பவத்தில் 17 […]

Categories

Tech |