Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் விடுத்த கோரிக்கை…. மீண்டும் இயக்கப்பட்ட ஈரோடு-திருச்சி ரெயில்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ரெயில்களில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில்வே […]

Categories

Tech |