Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரெயில் முன்பு பாய்ந்த முதியவர்…. தலை துண்டாகி உயிரிழந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் முதியவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் […]

Categories

Tech |