சென்னை இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் இந்திய வணிகப் போட்டி ஆணைய அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்திய வணிகப் போட்டி ஆணையம் இன்று காலை சென்னை எம்ஆர்சி நகரில் இருக்கக்கூடிய இந்தியா சிமெண்ட் சில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் ரெய்டு நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 8 அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் இந்தியா சிமெண்ட்ஸில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சிமெண்ட் […]
Tag: ரெய்டு
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது டெண்டர் எடுத்த அமைச்சர்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் மதிப்பிலான […]
டெல்லியை தலைமையிடமாக கொண்டு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றத்தை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியதால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 103 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் […]
மதுரை திண்டுக்கல் தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் இல்லங்களில், அலுவலகங்களில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எஸ்டிபிஐ மற்றும் சிஎப்ஐ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாப்புலர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்கள் மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் எஸ்பி வேலுமணி வீட்டில் ஏற்கனவே 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருள்களும் சிக்கவில்லை எனவும், வெறும் 7500 ரூபாய் தான் கண்டெடுக்கப்பட்டது எனவும், அந்த பணத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என […]
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 18.37 லட்சம் கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கில் சென்னை, மதுரை, சேலம், தேனி உட்பட சொந்தமான 16 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் அதிரடிசோதனை நடத்தியது. இந்நிலையில் இந்த அதிரடி சோதனையில் 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.. மேலும் 13 இடங்களில் நடத்தப்பட்ட […]
எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதில் 316 ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எல்இடி பல்ப் வாங்கியதில் 500 கோடி ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று காலையிலிருந்து தொடர்ந்து எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வந்தது.. இந்நிலையில் காலை 7 மணி அளவில் தொடங்கிய அதிரடி சோதனை சுமார் 11:30 மணி வரை […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோன்று தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எஸ்பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 முறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது 3-வது முறையாக இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் […]
சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான 40இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடந்தது. அதாவது மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடந்தது. அத்துடன் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா போன்றோரது அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அன்புச் செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில்வராத ரூபாய்.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அறிக்கை வாயிலாக […]
பிரபல தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக அன்பு செழியன் இருக்கிறார். இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் […]
சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையை சேர்ந்த அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகர் முதல் தெருவில் உள்ள அன்புச் செழியனின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியலில் அ.தி.மு.க கட்சியால் நாள்தோறும் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அ.தி.மு.க கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை குறிவைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து […]
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சொத்து குவிப்பு புகாரின் பேரில், சோதனை நடக்கிறது. காமராஜ் உறவினர், நண்பர் வீட்டில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த […]
கோவை மாவட்டம் அதிமுக இளைஞரணி துணை செயலாளராக இருப்பவர் வடவள்ளி சந்திரசேகர். இவருடைய மனைவி சர்மிளா மாநகராட்சி கவுன்சிலர் ஆக உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் சென்னை ,நெல்லை ,பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் பொழுதுபோக்கு, பூங்கா தீம் பார்க் நடத்தி வருகின்றன. அவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் எம்.ஜி.எம். குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, […]
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடர்புடைய சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் சிதம்பரத்தின் மகன் எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக […]
மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசைவ உணவுகளை அன்றைய தினத்திற்கு தேவையாவற்றை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்க விக்னேஷ் சைவ உணவுகள் குறித்தும் சோதனை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அனைத்து கடைகளில் சிக்கனோ, மட்டனோ எந்த அசைவ உணவுகள் வாங்கினாலும் அந்த நாளுக்கு தேவைக்குரியவற்றை மட்டும் வாங்க வேண்டும். அதையும் பில் கொடுத்து வாங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் இதுவரை 23 ஆயிரம் வரை அபராதம் […]
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக அவருடைய மனைவி உட்பட 5 பேர் […]
தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில்,அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காகி இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு […]
தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காகி இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக […]
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் என ஐந்து பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் […]
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த […]
சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், போரூர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது விருப்ப ஓய்வு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உறுதியான தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இவரது வீடு, இவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே சி வீரமணி. அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே சி வீரமணி. அவர் மீது லஞ்ச ஒழிப்பு […]
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திய நிலையில் தற்போது சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்தவர் என்றும், எஸ்பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. இந்த ஐடி ரெய்டால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்தினர். இந்நிலையில் எஸ் பி வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.வேலு மணியைத் தொடர்ந்து […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 15 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 […]
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருக்கிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை […]
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பின்னர் இதுகுறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இதுகுறித்த சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராகவே உள்ளது. எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலினை உருவாக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு ரெய்டு நடத்துவது கண்டனத்திற்குரியது” என்று […]
அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்பு துறைக்கு பயந்து தெலுங்கானாவை சேர்ந்த தரகர் ஒருவர் பணத்தை அடுப்பில் வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பல லட்சக்கணக்கான பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு பயந்து இடைத்தரகர் ஒருவர் எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலெந்தகுந்தா தண்டா சர்பஞ்ச் ராமுலு என்பவர் வெல்டாண்டா மண்டல் பொல்லம்பள்ளியில் ஒரு ஆலையை நடத்த சுரங்கத் துறையிடம் அனுமதி கோரியிருந்தார். அது தொடர்பாக தாசில்தாரை சந்தித்தபோது கல்வகூர்த்தி நகரில் […]
ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பணம் பட்டுவாடா செய்யப்படும் இடங்களில் பறக்கும் படையினர் விரைந்து சென்று ரெய்டு நடத்தி வருகின்றனர். பல இடங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரம் திமுக நகர செயலாளர் கே எஸ் தனசேகரன், மதிமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் சிலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற […]