ஐபிஎல் ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராக இருந்த ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து போட்டியிட்டு வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததால் வர்ணனையாளராக மாறியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் குறித்து கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அனைத்து அணிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பான அணிதான் எனத் தெரிவித்த அவர், இம்முறை பெங்களூர், சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள்தான் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனத் […]
Tag: ரெய்னா
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ரெய்னா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இந்திய திருவிழாவை போல ஐபிஎல் விளையாட்டு மாறிவிட்டது. 15ஆவது சீசனில் இளம் வீரர் ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் கவனிக்கப்பட கூடிய வீரர்களாக இருப்பார்கள். அதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. சிறந்த ஆல்-ரவுண்டர்கள் பலர் சிஎஸ்கே அணியில் உள்ளனர். வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளது, சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க கூடியதாக இருக்கிறது. அதிக கவனம் பெறும் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா . இவருடைய தந்தை திரிலோக்சந்த். இவர் ராணுவ அதிகாரி ஆவார். ராணுவத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார். அதோடு இவர் வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்தவர் ஆவார். கடந்த சில காலமாக புற்றுநோயால் அவதியுற்று வந்த திரிலோக்சந்த் காசியாபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் மரணமடைந்தார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தையான திரிலோக்சந்தின் மூதாதையர் கிராமம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரெய்னாவாரி என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 தேதி தொடங்கியது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு நடுவே வர்ணனையின் போது வீடியோ கால் வழியாக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது வர்ணனையாளர் ஒருவர் “தென் இந்திய கலாச்சாரத்தை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள். வேட்டி கட்டுவது, நடனமாடுவது மற்றும் விசில் அடிப்பது போன்றவற்றை எப்படி கற்றுக் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது குடும்பத்திற்கு நடந்த கொடூர செயலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். தற்போது அவர் தனது துயரத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “பஞ்சாபில் என் குடும்பத்திற்கு நடந்தது கொடூரத்தையும் விட பயங்கரமானது. எனது மாமா படுகொலை செய்யப்பட்டார். அத்தை மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். பல நாட்களாக உயிருக்கு போராடி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சண்டையிட்டுக் கொண்டதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து பரவிவரும் கொரோனாவால் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். சென்னை அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் இந்தியா திரும்பியுள்ளார். சொந்த […]
தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் அணியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடியாக சென்று விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சி முடிந்த பிறகு கடந்த 21ஆம் தேதி துபாய்க்கு சென்றது. அங்கு ஒரு வாரம் தனிமைப் படுத்தப்பட்டது அதன் பிறகு 22ஆம் தேதிகொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. […]
சிஎஸ்கே அணியின் துணை கேப்டனனான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ அறிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் அணியின் வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் வருகின்ற 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்த தகவலை முறைப்படி முதலில் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். 33 வயதே ஆன சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7787 ரன்களை குவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்களிலும் சதம் அடித்தவர் இவர். சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு […]
விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா களமிறங்கும் வரை காத்திருக்க வேண்டாம் உடனே பயிற்சியில் ஈடுபடுங்கள் என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா சக வீரர்களுக்கு களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் பயிற்சியை மேற்கொண்ட ரெய்னா தன்னுடைய பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அத்துடன் “நான் மிகவும் விரும்புவதை செய்கிறேன் கடினமான பயிற்சி செய்யுங்கள் போட்டிக்குத் […]