Categories
தேசிய செய்திகள்

அரை நிர்வாண உடம்பில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ; சபரிமலை சர்ச்சை பெண் விபரீதம்!

சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயன்று சர்ச்சையை உருவாக்கிய ரெஹானா பாத்திமா, தனது குழந்தைகளை தனது அரை நிர்வாண மேனியில் ஒவியம் வரையச் செய்து  அதை வீடியோ வெளியிட்டதற்காக வழக்கில் மாட்டியுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான இவர்  சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்ல முயன்று சர்ச்சையை உருவாக்கினார். இப்பிரச்னை தொடர்பாக  18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது, புதியதாக மற்றோரு […]

Categories

Tech |