Categories
மாநில செய்திகள்

இன்று ரேஷன்கடை ஊழியர்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு (ஆகஸ்ட் 14ம் தேதி) நாளை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்தபடியே ரேஷன் கடையில்…. என்னென்ன பொருள் ஸ்டாக் இருக்குனு…. இப்படி தெரிஞ்சிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் ஸ்டாக் இருக்கிறதா? என்பது தெரியாமலேயே ரேஷன் கடைக்கும் வீட்டிற்கும் அலைந்து களைப்பாகி விடுவார்கள். இப்படி அலையாமல் வீட்டில் இருந்துகொண்டே ரேஷன் கடையில் என்னென்ன […]

Categories

Tech |