Categories
மாநில செய்திகள்

பிடிக்கலன்னா அதை வாங்க வேண்டாம்….! குடும்ப அட்டைதாரர்களுக்கு….. தமிழக அரசு அதிரடி….!!!!

ரேசன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்க வேண்டாம் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  அறிவுறுத்தியுள்ளார். திருவள்ளூரில் ஆய்வு மேற்கொண்ட பின் பேட்டியளித்த உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேசன் அரிசியை சிலர் வீணடிக்கின்றனர். ரேசன் அரிசி சாப்பிடாதவர்கள், அதை வாங்கி அரசின் நல்ல திட்டத்தை வீணடிக்க வேண்டாம் என்றார். மேலும், ரேசன் கடைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அரிசி கடத்தல் தடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

4,300கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்…. “ஒருவர் அதிரடி கைது”…. இருவருக்கு வலைவீச்சு..!!

விழுப்புரம் அருகே 4,300கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகில் வீரமூர் சிவன் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டு வாசலின் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையில் உடனே பறக்கும் படையினர் விரைந்து சென்று அந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை ஏன் வீட்டுல வைக்கணும்..? சாலையோரம் கொட்டிய அவலம்… கிராம மக்கள் கோரிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூர் ரேஷன் கடையில் அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரசியை வழங்குவதால் அவற்றை கிராம மக்கள் சாலையோரம் கொட்டியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூரில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடை புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் 3 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய், அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி […]

Categories
அரசியல்

#BREAKING| 5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது […]

Categories

Tech |