Categories
மாநில செய்திகள்

“இதை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது” தமிழக ரேசன் கடைகளில்… அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நியாய விலைக் கடைகளில் இலவசப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை  பணம் செலுத்தி வாங்கக் கூடிய சோப்பு, தீப்பெட்டி, உப்பு போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய கூடாது என்று கூட்டுறவுத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அளவு அரசி குறைப்பு – மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைக்கான ரேசன் அரிசி குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசியும், 2 நபர்கள் இருந்தால் அந்த குடும்பத்துக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என மத்திய அரசு கொண்டு வந்ததன் அடிப்படையில் ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 7 கிலோ அரிசியும், 2 பேர் குடும்ப அட்டைக்கு  12 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தமிழக […]

Categories

Tech |