Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சர்வர் கோளாறு…. ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க தாமதம்…. பொதுமக்கள் அவதி…!!

நியாய விலைக்கடைகளில் 3 நாட்களாக பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும்  அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 735  நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், அரிசி போன்ற பல்வேறு பொருட்கள் மலிவு விலையில்  இங்கு வழங்கப்படுகிறது. போலியான குடும்ப அட்டைகளை கண்டறிவதற்காக அரசாங்கம் ஆதார் அட்டையுடன், குடும்ப அட்டையை இணைத்துள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறின் காரணமாக 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் […]

Categories

Tech |