Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! ரேஷன் கடைகளில் முறைகேடா…? இந்த நம்பருக்கு அழைக்கலாம்…. அதிரடி அறிவிப்பு…!!!!

ரேஷனில் மக்களுக்கு வழங்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடை குறிப்பிட்டு பாக்கெட்டுகளில் வழங்கினால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ‘ அரிசி கடத்தை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் […]

Categories

Tech |