Categories
தேசிய செய்திகள்

“காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்”… விரக்தியில் போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு… ரேணிகுண்டாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் காதல் தோல்வியின் காரணமாக துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர் சித்தூர் மாவட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்ற ஆனந்த் கடந்த 2ஆம் தேதி பணிக்கு திரும்பியுள்ளார். இரவு பணியில் இருந்த அவர் அதிகாலை 4 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை […]

Categories

Tech |