Categories
விளையாட்டு

ரேபிட் செஸ் போட்டி : காலிறுதி வாய்ப்பை இழந்தார் ஆர்.பிரக்ஞானந்தா….!!!

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில்15-வது மற்றும் கடைசி சுற்றில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த விளாடிஸ்லாவ்வை தோற்கடித்து வெற்றி பெற்றார் . இதில் லீக் சுற்று முடிவில் 5 வெற்றி, 4 டிரா, 6 தோல்வி என  19 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 11-வது இடத்தில் இருந்தார்.மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். […]

Categories

Tech |