Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரேவதியின் ‘சலாம் வெங்கி’…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் 2002 மித்ரா மை பிரண்ட என்கின்ற ஆங்கில படத்தை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் சல்மான்கான் அபிஷேக் பச்சனை இணைத்து பிர் மிலங்கே படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார். இதனையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முழு […]

Categories
மாவட்ட செய்திகள்

பல் துலக்கிய போது ஏற்பட்ட பயங்கரம்…. வாயை கிழித்த பிரஸ்… அதிர்ச்சி…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று, காலை வழக்கம்போல் பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடேன அவர் பல் தேய்த்துக் கொண்டிருந்த பிரஸ் ஆனது, ரேவதியின் ஒருபக்க கண்ணத்தை கிழித்து மறுபக்கம் சென்றுள்ளது. இதனால் அவரது வாய் பகுதியில், பல் தேய்க்கும் பிரஸ் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதனை கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தடகள வீராங்கனை ரேவதிக்கு…. ரயில்வேயில் பதவி உயர்வு…!!!

தடகள வீராங்கனை ரேவதிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை, கலைத் துறை ஆகியவற்றில் முன்னணியில் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய ரயில்வேயில் நிரந்தர பணியில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வேயில் தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் கமர்சியல் கிளர்க்காக பணிபுரிந்து வரும் ரேவதிக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

தடகள வீராங்கனை ரேவதிக்கு ஆதரவை வழங்க முயல்வோம்…. நிதியமைச்சர் தியாகராஜன்….!!!!

வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. அதற்கு மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி தேர்ச்சி பெற்றுள்ளார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டோக்கியோவில் துவங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்கும் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு உரிய ஆதரவை வழங்க முயல்வதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல்…. இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி …!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் பெண்ணின் கழுத்தில் அறுபட்டு படுகாயம் அடைந்துள்ளார். சென்னை எண்ணூர் சத்யமூர்த்திநகர் அருகே உள்ள முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமணி. இவரது வயது 35. இவர், ராயபுரத்தியில் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தோழியின் பெயர் ரேவதி அவருக்கு 33 வயது ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு மாலையில் இருவரும் சேர்ந்து வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுற்க்கு சென்று கொண்டிருந்தனர். […]

Categories

Tech |