தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் காலியாகவுள்ள 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் உடனே நிரப்ப தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விற்பனையாளர்கள் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி, கட்டுனர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்களை […]
Tag: ரேஷன்கடை
மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படும் நியாய விலை கடையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகிலுள்ள வடநெற்குணம் கிராமத்தில் நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்த தேதியில் ரேஷன் கடை திறக்கப்பட்டு சாமான் வழங்கப்படுகிறது என்ற தகவல் தெரியவில்லை. இதனால் தினசரி அப்பகுதி மக்கள் பொருள் வாங்குவதற்காக நியாயவிலை கடைக்கு வந்து […]
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி விடுமுறை நாளாக […]
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 6000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பாக நடத்தப்படும் 33,000 ரேஷன் கடைகளில், 21,600 விற்பனையாளர்கள் மற்றும் 3,800 எடையாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடையில் வேலைக்கு சேரும்போது தொகுப்பூதியத்திற்கு பதிலாக துவக்க நிலையிலேயே 12000 ரூபாய் வழங்கவும், பணி அனுபவத்தை பொறுத்து 2500 முதல் 6000 வரை ஊதிய உயர்வு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு […]