நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் […]
Tag: ரேஷன் அட்டை
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். தற்போது கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு ரேஷன் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன் போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்த வசதி பல மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் […]
இன்டர்நெட் பயன்பாடு எளிதாகியுள்ள இந்த காலத்தில், ரேஷன்அட்டை வாங்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கி இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பின், ரேஷன் அட்டைக்கு நீங்கள் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு போகவேண்டும். # முதலாவதாக இந்த இணையதளத்தை ( https://fcs.up.gov.in/FoodPortal.aspx ) பார்வையிடவும். # அதன் முகப்புப்பக்கத்தில் உள் நுழைந்து “NFSA 2013” என்பதை கிளிக் செய்யவேண்டும். # அடுத்ததாக சில விபரங்களை அங்கு நிரப்பவேண்டும். # ஆதார்கார்டு, இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், […]
விரைவில் பல ரேஷன் அட்டையை அரசானது ரத்துசெய்ய போகிறது. நாடு முழுவதும் பல லட்சம் பேரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசிடமிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. அதன்படி தற்போது நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது. ஆகவே இதன் சமீபத்திய புதுப்பிப்பை இங்கு தெறிந்துகொள்வோம். நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் இலவச ரேஷன் திட்டத்தினை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக அரசு தெரிவித்து உள்ளது. இவர்களின் பட்டியலும் துறையால் தயாரிக்கப்பட்டு […]
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்இன்று பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு நேரில் வரமுடியாத […]
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நவம்பர் 12ஆம் தேதி பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் […]
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடிப்படை ஆவணமாக கருதப்படுகிறது.அதனால் ஆதார் அட்டையை ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட மற்ற ஆவணங்களுடன் இணைத்திருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை போலீஸ் ஸ்டேஷன் காடுகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புதுவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள 13,400 பேர் மற்ற மாநில ரேஷன் கார்டுகளிலும் இடம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் முக்கிய ஆவணம் […]
புதுச்சேரியில் ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பிள்ளை சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பிலிருந்து காப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் தமிழக மீனவ பகுதியில் கடல் நீர் உட்பகுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியிலும் கற்கள் கொட்டப்பட வேண்டும் என தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை […]
கர்நாடக மாவட்டம் ராம்நகர் மாவட்டத்தில் தொடா அலநாஹள்ளி கிராமத்தில் கொடுக்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில் இயேசுநாதர் உருவப்படம் இடம்பெற்றது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததொடு மட்டுமல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் கிறிஸ்த மதத்தை பரப்ப முயற்சிகள் நடப்பதாக இந்து ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதிகாரிகள் […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே அலைவரைப் போலவும் ஏழை எளிய மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மகாராஷ்டிரா அரசு 100 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக அந்த மாநிலத்தில் சுமார் 513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதில் பயன்பெற உள்ளனர். மேலும் மகாராஷ்டிரா அரசு மூன்றாம் பாலினத்தவருக்கும் […]
நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]
நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் நம்பர் மாறி இருந்தால் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். அதற்கு முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் […]
ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து […]
ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் […]
அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் மூலமாக ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் நாடு முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் பயன் பெற அந்தோதயா ரேஷன் அட்டை இருந்தால் போதும், அதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு வாங்க வேண்டும். இந்த கார்டு பெற மக்கள் பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் சேர மத்திய, […]
நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய்களின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மூலமாக தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாக புகார் கிடைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு தமிழக முழுவதும் அனைத்து வட்டங்களிலும் குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர குறைத்தீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். அப்படிப்பட்ட ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதற்காக தற்போது உணவுத்துறை புதிய வசதியை தொடங்கியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தொலைந்து போன ரேஷன் கடை ஆன்லைன் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ரேஷன் அட்டை தொலைந்து […]
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “மத்திய அரசு இலவசங்களுக்கு தடை விதிப்பால் தமிழகத்தில் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசித் திட்டம் பாதிக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வேண்டாம். இலவச அரிசித் திட்டம் பாதிக்காது. பொதுவாக பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் ரேஷன் அரிசி விதிமுறைகளுக்கு உட்படுத்தி எந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதை உணவுத் துறை அமைச்சர் மேற்கொள்வார். தற்போது, பல்வேறு நெருக்கடிகளை சமாளித்தும் தமிழக மக்களுக்கான […]
இந்தியாவில் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் கலந்த 2020 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு […]
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரேஷன் கார்டு திட்டங்களில் பல்வேறு விதிமுறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கார்டு விதிமுறைகள் சில மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய அறிவிப்புகளின் படி ரேஷன் கார்டு தாரர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்காலத்தில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக […]
தமிழகத்தில் அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்காக நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெறும்.சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப […]
இந்தியாவிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பயனர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கும், இலவசமாகவும் உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அத்துடன் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரேநாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கும் ரேஷன் கார்டில் சில பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக அடையாள அட்டையில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போது மக்கள் திணறுகிறார்கள். அதாவது ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது யாரை கேட்பது என்று […]
ரேசன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், “அரிசியின் தரத்தினை கிடங்குகளிலேயே சரி பார்த்து தரமான அரிசியை மட்டுமே ரேசன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அது தரமற்ற அரிசியாக இருந்தால் ரேசன் கடை பணியாளர்கள் அவற்றை மீண்டும் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பலாம். ரேசன் கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கார்டு மூலமாக இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பலருக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. அதற்கு எங்கே புகார் அளிப்பது என்று மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இலவச ரேஷன் பொருட்கள் தேவை இருப்பவர்களுக்கு சென்றடையாமல் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கரீப் கல்யாண் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கு தகுதி உடையவர்களாக […]
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக அரசு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு […]
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து உணவுப் பொருட்கள் மடிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிகவும் அவசியம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிதாக எளிதில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முதலில் ஆதார் கார்டு அவசியம். மேலும் இருப்பிட சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுக்கு ஆதார் மிகவும் முக்கியம். முகவரி சான்றாக சிலிண்டர்வில் வழங்க வேண்டும். […]
தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான குறை […]
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் நிதி உதவிகளை பெற முடியும். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள சுமார் 15 கோடி மக்களுக்கு மிகப்பெரிய பரிசு […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், […]
தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்றவற்றுக்கு முன்பெல்லாம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இனி இணையத்தின் வழியாக சுலபமாக செய்து முடிக்கலாம். வீட்டிலிருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதலுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, பயனாளர் நுழைவு என்பதை க்ளிக் செய்து ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும். பிறகு கேப்ட்சா எண்ணைக் கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், […]
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]
குடும்ப அட்டையில் உள்ள பிழையைத் திருத்த ஜூன் 11 ஆம் தேதியான சனிக்கிழமை சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு ஜூன் 11ஆம் தேதி சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “குடும்ப அட்டை திருத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11ஆம் தேதி நடைபெற […]
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜூன் 11-ந்தேதி குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த […]
நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம்.அப்படிப்பட்ட ரேஷன் கார்டுகளில் மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றது. அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு தற்போது நீட்டித்துள்ளது. அதன்படி பயனாளிகள் […]
நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் றேன் பொருட்களையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறுவதில் சிக்கல் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், […]
தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தில் 11,42,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,976 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனை தடுப்பதற்கு அனைத்து கொள்முதல் […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலமாக மலிவு விலையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றது. மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியமான ஒன்று. இப்படி மிக முக்கியமான உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை மீண்டும் எளிதில் வாங்கி விட முடியும். உங்களுடைய […]
பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அடையாள அட்டையை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் […]
குடும்ப அட்டைகள் மூலம் மத்திய அரசின் பொது வினியோகத் துறை யின் கீழ் கொடுக்கப்படும் இலவச உணவு பொருட்களை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில தகுதியில்லாத நபர்கள் இலவச உணவு பொருட்களை வாங்கி வீணடிப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு பொருட்களை வாங்கி வீணடிப்பவர்களுடைய குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்தவகையில் தகுதியற்றவர்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ஆம் […]
மத்திய அரசினுடைய தேசிய உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் மலிவான மளிகைக் கடைகளில் மின்னணு எடைப் பிரிட்ஜ்களில் மின்னணு பாயின்ட் ஆஃப் சேல் (EPOS) சாதனங்கள் இணைத்தல் வேண்டும். நுகர்வோர்களுக்கு தேவையான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசு புது நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. மலிவு தானியக்கடைகளை அதாவது ரேஷன் கடைகளை சாதகமாக்கிக்கொள்ளும் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ரேஷனில் பல்வேறு புதிய விதிகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பல்வேறு இயற்கை பேரிடர்களில், […]
நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பலரும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். ஒருசிலர் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் ரேசன் கார்டில் மாற்றங்கள் மேற்கொள்ள சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை […]
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு கோதுமை ஒதுக்கீட்டில் உணவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி அரசு கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்து, தற்போது அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் […]
குடும்ப அட்டைகள் மூலம் மத்திய அரசின் பொது வினியோகத் துறை யின் கீழ் கொடுக்கப்படும் இலவச உணவு பொருட்களை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில தகுதியில்லாத நபர்கள் இலவச உணவு பொருட்களை வாங்கி வீணடிப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு பொருட்களை வாங்கி வீணடிப்பவர்களுடைய குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்தவகையில் தகுதியற்றவர்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ஆம் […]
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக தமிழ்நாடு ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக பல ஏழை எளிய மக்கள் இலவசமாக பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கடந்த […]
நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் […]