தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. […]
Tag: ரேஷன் அட்டைதாரர்
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஆனால் ரேஷன் கடைகளில் தகுதியற்ற பலரும் பயனடைந்து வருவதாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் சுமார் 13 லட்சம் பேர் தொடர்ந்து மூன்று மாதங்களாக எதுவும் […]
நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மத்திய உணவு வழங்கல் துறை மாற்றி அமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இனி தகுதியற்றவர்கள் […]
தமிழகத்தில் அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். இந்த நிலையில் திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் போதே இணையவழி அட்டை கட்டணம் 20 ரூபாய் மற்றும் தபால் கட்டணம் 25 ரூபாய் என மொத்தம் 45 […]
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி ,சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருட்களை மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் இந்த ரேஷன் கார்டு முக்கியமாக எடுத்துக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் அனைத்தும் […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பரிசு பொருள்கள் கொண்ட தொகுப்புடன் ஒரு கரும்பு, வேட்டி […]
புதுவை அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் மழை நிவாரண தொகையாக பொதுமக்கள் வங்கி கணக்குகளில் வழங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தற்போது குடிமைப் பொருள் வழங்கல் துறை முடக்கியுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 2 மாதமாக முற்றிலும் முடங்கியது. மேலும் வீடுகள், விவசாய பொருட்கள் சாலைகள் உட்பட 300 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினால் புதுச்சேரி […]