Categories
தேசிய செய்திகள்

உங்க ரேஷன் கார்டில் முகவரி மாற்றணுமா….? இப்படி பண்ணுங்க…. 5 நிமிடத்தில் மாற்றி விடலாம்…!!!

ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டமும் பல்வேறு மாநிலங்களில் அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருட்களை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ரேஷன் கடைகளிலும் சென்று பொருட்களை வாங்கி பயனடைந்து […]

Categories

Tech |