ரேஷன் அட்டை பயனர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, இனிமேல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பாக கோடிக் கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களானது வழங்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பால் சிரமப்படும் மக்கள் அரசின் இந்த திட்டத்தின் வாயிலாக பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர். எனினும் இனிவரும் மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதேசமயம் சில ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் […]
Tag: ரேஷன் அரசி
சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரிலிருந்து ஆத்தூருக்கு லாரியின் மூலம் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து டிரைவர் உட்பட லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். […]
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாளப்பள்ளத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கியதாக புகார்கள் பெறப்பட்டது. அந்தப் புகாரின்படி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கொட்டகையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதேபோன்று பாகலஅள்ளி பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஒரு குடிசையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]