Categories
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு அரங்கேரி கொண்டிருக்கின்றன.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக அரிசி கடத்தால் வெகுவாக குறைந்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடத்தால் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறை முதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தியதில் […]

Categories
மாநில செய்திகள்

என்ன? ஒரு வாரத்தில் இவ்வளவா….?‌ ரூ. 5.21 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மினி வேனில் கடத்த முயற்சி”… போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. அதிரடி நடவடிக்கை….!!!!!

மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் வாசுகி நகர் கொண்டாபுரம் பகுதியில் இருக்கும் சந்திரசேகரன் என்பவர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தார்கள். இதில் மினி வேனில் 25 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! 1 வாரத்தில் மட்டும் இவ்வளவா…..? ரூ. 8.35 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்தல்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழக அரசு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மலிவு விலை பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுக்கும் பணியில் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”…. கைது செய்த போலீசார்….!!!!!!

குமரி வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அடிக்கடி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் களியக்காவிளை காவல் துறையினர் குழித்துறை பழைய பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 1 1/2 டன் அரிசி இருந்தது தெரியவந்தது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசி பறிமுதல்….!!!!!!

ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். நெல்லை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆட்டோவில் 2,320 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த கதிரவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். தற்போது கதிரவனை போலீசார் தேடி வருகின்றார்கள்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. “கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்”…..!!!!!

கேரளாவுக்கு டெம்போவில் 4 டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற நிலையில் போலீசார் பறிமுதல் செய்தார்கள். நித்திரவிளை போலீஸ் நிலைய தனி பிரிவு ஏட்டு ஜோசப்புக்கு, விரிவினை கணபதியான்கடவு பாலம் வழியாக கேரளாவிற்கு டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீஸ்சார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக மீன்பாடி டெம்போ ஒன்று வந்தது. அதை நிறுத்த முயன்றபொழுது நிறுத்தாமல் செல்ல முயர்ச்சித்தார்கள். உடனே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீசார் அதிரடி….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் குடிமைப் பொருள் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு, பொள்ளாச்சி அருகில் உள்ள ரெட்டியார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்….‌ “கடத்தப்பட்ட 35 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்”….!!!!!

கோவில்பட்டி அருகே வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் கசவன்குன்று விளக்கு ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் 17 வயது சிறுவன் வேனை ஓட்டி வந்தது தெரிய வந்தது. மேலும் வேனில் 35 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் மூட்டைகளை பறிமுதல் செய்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்…. “காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி”…. பறிமுதல் செய்து விசாரணை…!!!!

கயத்தாறு அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதால் அதிகாரிகள் திடீர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து டிரைவரிடம் விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 1 1/4 டன் ரேஷன் அரிசி”…. பறிமுதல் செய்த போலீஸார்…!!!!

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1 1/4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலூர் குடிமை பொருள் வழங்கு குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சப் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டுகள் சிவசுப்பிரமணியன், ரமேஷ், முதுநிலை காவலர் சதீஷ் உள்ளிட்டோர் வாணியம்பாடி அடுத்து இருக்கும் ஜாப்ராபாத் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியை சேர்ந்த சாதுல்லா பாஷா என்பவர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. கடத்திச் செல்லப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி…. 2 பேர் கைது…!!!!

காட்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி முத்தரசி குப்பம் சோதனை சாவடி அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சித்தூரை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அதனால் போலீசார் அதை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது அதில் 120 மூட்டைகளில் 6 டன் ரேஷன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்கள் மூலமாக நடந்த சம்பவம்…. தனியார் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் தனியார் ட்ரான்ஸ்போர்ட் பார்சல் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லாரியில் ரேஷன் அரிசி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாளையங்கோட்டை அருகே ரேசன் அரிசி கடத்தல்”…. 2 பேரை கைது செய்த போலீஸார்…!!!

பாளையங்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் பாளையங்கோட்டையை சேர்ந்த சாலை குமார், ஆறுமுகம் உள்ளிட்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தார்கள் மேலும் அவர்களிடமிருந்த ரேஷன் அரிசி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி சோதனை…. கையும் களவுமாக சிக்கிய வாகனம்…. 3 பேர் அதிரடி கைது….!!

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள மேலக் கொடுமலூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்….!!

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீயன்னூர் அருகே வட்டவிளை வீடு பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் டி.ஜி.பி ஆபாஷ்குமார்  குண்டர் சட்டத்தின் கீழ் விபினை கைது செய்ய முடிவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்திலிருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்”… கடத்திச் சென்ற வாலிபரை கைது செய்து ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!!!!

சேலத்தில் இருக்கும் காடையாம்பட்டியில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்திச் சென்ற மினி லாரியை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் காடையாம்பட்டியிலிருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் காடையாம்பட்டி பொட்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்க இருந்து கடத்திட்டு வரீங்க….. போலீசார் திடீர் வாகன சோதனை…. டிரைவரிடம் தீவிர விசாரணை….!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பாச்சல் பிரிவு சாலையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், நாமக்கல் தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசியை கடத்திய கும்பல்…. ஆட்டோ ஓட்டுனருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கடத்தல் கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாறையடிவிளை‌ பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26-ம் தேதி ஷிஜியும், பணமுகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும்அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் இருந்த மூட்டைகள்…. போலீசார் அதிரடி நடவடிக்கை…. 500 கிலோ அரிசி பறிமுதல்….!!

அரசு பேருந்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் சோதனை சாவடிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் குமுளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குமுளி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசி…. இருவர் கைது….!!

வாகன சோதனையின்   போது டன் கணக்கில் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு லாரியில் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கருங்கல் பட்டியில் காவல்துறை ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது  சரக்கு வேனில் 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை  கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு கடத்தியது தெரிய வந்துள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாவு மில்லில்…. “500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்”… முதியவர் கைது… அதிகாரிகள் அதிரடி…!!

தஞ்சை மாவு மில்லில் 500 கிலோ ரேஷன் அரிசியை  மறைத்து வைத்திருந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாவட்டங்களுக்கு கடத்தல் சம்பவம் அடிக்கடி   நடைபெற்று வருகின்றன. இதை தடுப்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைப்போல தஞ்சை மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்  தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேசன் அரிசி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்….50 கிலோ அரிசி பறிமுதல்…. உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் அதிரடி….!!

உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேனில் கடத்த முயன்ற 50 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மேட்டிபட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்குவேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் சுமார் 50 கிலோ ரேஷன் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,070 கிலோ அரிசி பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்து 2,070 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் 46 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல் சம்பவம்…. மேலும் 2 பேர் கைது…. 5,650 கிலோ அரிசி பறிமுதல்….!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5,650 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் உச்சிபுளி பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்…. வசமாக சிக்கிய லாரிகள்…. 7 டன் அரிசி பறிமுதல்….!!

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவது அதிகரிக்கும் நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீடு வீடாக நடக்கும் விற்பனை…. ரேஷன் அரிசி கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் சரக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மீன் பெட்டிக்கு 120 சாக்கு மூட்டைகளில் சுமார் 6 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீஸ் அதிரடி வாகன சோதனை… 50 கிலோ அரிசி பறிமுதல்…!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 50 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… மினி லாரி டிரைவர் கைது..!!

தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில், கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மணி, சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா மற்றும் காவல்துறையினர் லோயர் கேம்ப்-குமுளி மலைப்பாதையில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை… தப்பியோடிய லாரி டிரைவர்… 10டன் அரிசி பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த 10டன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உத்தமபாளையம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள புறவழி சாலையில் தீவிர வாகன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி டோல் கேட்டில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் மினி லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 4 பேர்… 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!!

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள ஏரித்தெருவில் ரேஷன்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 270 மூட்டைகளில் 13 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்-முன்னீர்பள்ளம் சாலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அதில் 28 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோ டிரைவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்த முயற்சி… பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை… வாலிபர் கைது…!!

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 1 1/2டன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள வடகரையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வடகரைக்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 4,150 கிலோ பொருள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிவராமன் நகரில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக 83 பைகளில் 4 ஆயிரத்து 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து ரேஷன் அரிசி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… 950 கிலோ அரிசி பறிமுதல்… பெண் கைது…!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 950 கிலோ ரேஷன் அரிசிகளை பறக்கும் படை அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் ரயில்வே நிலையம் சாலையில் ஒருவரது வீட்டில் கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… 1,500 கிலோ அரிசி பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் போடியை அடுத்துள்ள விசுவாசபுரத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி புறநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. தப்பி ஓடிய டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா மாநிலத்திற்கு லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கம்பம் மெட்டு, குமுளி மலைப்பாதை, தேவாரம் சாக்குலூத்து மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வருவாய் துறையினர், பறக்கும் படையினர் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் தலா 50 கிலோ எடை 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து லோடு ஆட்டோ டிரைவரான அம்பாசமுத்திரம் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் ஒரு கார் வந்தது. இதனையடுத்து அந்த காரை மடக்கி பிடித்த காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் 1 டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கக்கன் நகர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 1/2 டன் …. சோதனையில் சிக்கிய பொருள் …. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு …!!!

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2  1/2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை  போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள  கீழ்கரிப்பூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி ,மணி மற்றும் போலீசார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சென்ற சரக்கு வேனை வழிமறித்த போலீசார் சோதனை நடத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்னது 1,800 கிலோவா…? பிடிபட்ட கடத்தல் லாரி… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1,800 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்து வரும் நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் தலைமையில் காவல்துறையினர் கமுதியை அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காரில் இதான் இருந்துச்சா…? சோதனையில் தெரிந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

காரில் ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பேட்டை-கருங்காடு சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக வானமாமலை மற்றும் வினோத் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்களுக்கு தெரிஞ்சிட்டு… தலைதெறிக்க ஓடிய டிரைவர்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக சரக்கு வாகனத்தில் அரிசி கடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் லாரியை விரட்டி பிடிக்க சென்றதால் டிரைவர் தப்பி ஓடினார். இதனை அடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியில் கடத்தப்பட்ட 24 அரிசி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தியவர்களில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு செல்லும் போதே இரண்டு லாரி மற்றும் ஒரு வேனில் அரிசி மூடைகள் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர். அதன்பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வில்வமரத்துபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லோடு வேன் ஒன்றை   நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 3 டன் ரேஷன் அரிசியை 50 சாக்கு  மூட்டைகளில் கடத்திச் சென்றதை கண்டு பிடித்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வேன் டிரைவரிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசிகள் கடத்த முயற்சி… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… 10 டன் அரிசி பறிமுதல்…!!

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 10 டன் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல் துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆர்டிஓக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆர்,டி.ஓ கவுசல்யா,கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அங்கத்தான் கொண்டு போறோம்… விசாரணையில் வெளிவந்த தகவல்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள நத்தக்கரை பிரிவு ரோட்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது 2 சரக்கு ஆட்டோவில் 45 மூட்டைகளில் 2 1/2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களை விசாரணை செய்த போது கடலூர் […]

Categories

Tech |