Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் முயற்சி… 15 டன் பறிமுதல்… லாரி ஓட்டுநர் கைது…!!!

ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அடுத்துள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசம்பேட்டை அருகில் தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் ஆர்.கே பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தலைமையில் வருவாய்த்துறையினர் நரசம்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருத்தணியிலிருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த லாரியை […]

Categories

Tech |