Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. பறிமுதல் செய்த போலீஸ்….!!

சரக்கு வேனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் கடத்தூர் காவல்துறையினருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கவுண்டம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலையை விடுங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு அதிரடி….!!!!

ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு பல மாவட்டங்களிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறையினர் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1-ஆம் தேதி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை இருப்பது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்டாரவிளையில் ஏரல் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லோடு ஆட்டோவில் 10 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை ஒட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

ரேஷன் அரிசி கடத்திச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் காவல்துறையினருக்கு கூட்டப்புளி அருகில் ஒரு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லாரியில் 1 1\2 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மினி லாரி டிரைவரிடம் விசாரணை […]

Categories

Tech |