Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பகுதியில் மணியாச்சி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் காரில் சட்டவிரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உடையார் மற்றும் நெல்லை தாழையூத்து பகுதியில் வசிக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சுரண்டை ஆலங்குளம் மெயின் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் 45 மூட்டைகளில் 2250 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் ஆனந்தராஜ் மற்றும் பனையடிபட்டி பகுதியில் வசிக்கும் மாரி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா…. சோதனையில் மாட்டிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்தி சென்ற  இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனந்தபுரம் பகுதியில் வசிக்கும் ராமர் மற்றும் மாரியப்பன் என்பதும், […]

Categories

Tech |