Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசி…. 3 பேர் கைது….!!

மினி லாரியில் 4 டன் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லாரியில் 4200 கிலோ ரேஷன் அரிசி […]

Categories

Tech |