Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. மூட்டை மூட்டையாக சிக்கிய அரிசி…. பதுக்கியவருக்கு வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியபிறப்பு, செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒழுகூர்பட்டி பகவதி அம்மன் கோவில் பின்புறம் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையிலும் பதுக்க முயற்சி…. மடக்கிய குற்றபுலனாய்வு அதிகாரிகள்…. ஆம்னி வேனுடன் பறிமுதல்….!!

ஏரிக்கரை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைக்க முயன்ற நபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வீ.மேட்டூர் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன்,  சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, போலீஸ் ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே ஒரு வேனில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்கி வைத்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் […]

Categories

Tech |