ரயிலில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முரளி மனோகரன் மற்றும் போலீசார் காக்கிநாடா மாநிலத்தில் இருந்து பெங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயிலில் இருக்கும் 30 மூட்டைகளில் 60 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கன்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் அந்த […]
Tag: ரேஷன் அரிசி
150 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு கடத்தி செல்லப்பட்ட அரிசியை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள கீழாம்பூர் செல்லும் வழியில் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அவ்வழியாக ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை […]
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டைக்கு அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அம் மாநிலத்தின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.52.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 மாதத்திற்கான அரிசிக்கு ஈடான […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை […]