தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என்று ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் சண்முகசுந்தரம், அரசு நியாயவிலைக் […]
Tag: ரேஷன் ஊழியர்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு காவல் எல்லைக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வேதாரண்யத்தில் படித்துக்கொண்டு தலைஞாயிறு பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் […]
ஜோலார்பேட்டை அருகில் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிரஞ்சன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வாசுதேவன் ரேஷன் கடை ஊழியராக வேலைப்பார்த்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அவருடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து மண்டலவாடி பகுதியில் ரேஷன் கடை ஊழியர் […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தமிழ்நாடு முழுவதுமாக இன்று தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பரப்புரையின் போது முகஸ்டாலின் அறிவித்திருந்தார். ஜூன் 3 ம் தேதி இந்த தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். […]