தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் மற்றும் சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது, “டாக்பியா சங்கம் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 7.3.2002 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அந்த சங்கத்தினருடைய கோரிக்கை எண் 9க்கு பதிலளித்துள்ள பதிவாளர் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் நடந்தால் அதற்கு ரேஷன் ஊழியர்களே […]
Tag: ரேஷன் ஊழியர்கள்
தமிழகத்தில் அனைவருக்கும் உணவு வழங்கும் நோக்கில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டைதாரர்கள் அந்த உணவுப் பொருட்களை வாங்கியதும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். அதில் அவர்கள் பெற்ற பொருளின் பெயர், எடை மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அவை கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதையடுத்து ரேஷன் ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை தாங்களே பாக்கெட் செய்தும், மற்ற பொருட்கள் ஒவ்வொன்றையும் சரிபார்த்தும் அட்டைதாரர்களிடம் வழங்கினர். இதன் காரணமாக அவர்களுக்கு அதிக […]
தமிழகத்தில் கடந்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியது முதல் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விரிவாக விசாரணை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். […]
தமிழகத்தில் கடந்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியது முதல் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விரிவாக விசாரணை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். […]
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 4,219 பயோ-மெட்ரிக் இயந்திரங்களானது பழுதடைந்து இருப்பதால், ரேஷன் கடை ஊழியர்களிடம் இதற்காக ரூபாய் 8.68 கோடி வசூலிக்க உணவு பொருள் வழங்கல் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன் அனைத்து மாவட்டங்களிலுள்ள வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பொது விநியோக திட்டத்தில் முழு கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்படும் 34,773 ரேஷன்கடைகளுக்கு […]
வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக 45 கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களில் துறை வாரியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானதில், அங்குள்ள 45 கடைகளில் […]