தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 13ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை […]
Tag: ரேஷன் கடைகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது போன்று தமிழக ரேஷன் கடைகளிலும் தேர்வு மூலமாக பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் அனிதா என்பவர் எந்த தகுதியும் இல்லாமல் பணி நியமனம் பெற்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது ரூபாய் 5 லட்சம் பணம் கொடுத்து வேலையை […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு […]
தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு பொருள்களும் தரமானதாக இருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் […]
தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவோ மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும் படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளிலும் மளிகை பொருட்களை வாங்கச் சொல்லி ரேஷன் அட்டைதாரர்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளும் விதமாக எஸ்எம்எஸ் எண்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் மாதாந்திர ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் […]
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 233 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் காலி பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதேசமயம் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசியல் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்தஇலவச அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் முன்னதாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் வரை […]
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் சப்ளை செய்யும் 2 நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இன்பேக்ஸ், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ் மற்றும் இண்டர் கிரேடட் சர்வீசஸ் குரூப் போன்ற நிறுவனங்களில் சோதனை நடைபெற்று […]
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுவாக ரேஷன் அட்டைதாரர்கள் கடையில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த கைரேகை பதிவு செய்யும் முறையில் பல குளறுபடிகள் மற்றும் இயந்திர கோளாறு பிரச்சனைகள் இருந்ததால் இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அரசிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பயோமெட்ரிக் முறைக்கு பதில் […]
தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பியூரோ ஆப் இந்தியா ஸ்டாண்டர்ட் ISO தர சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. அதன் பிறகு காமதேனு சிறப்பங்காடியால் கண்காட்சி நடைபெற்றது. இதை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1904-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திருவள்ளுவர் மாவட்டத்தில் திருர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டது. இந்த நாளில் இருந்து தற்போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு […]
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாகவும் மாத கடைசியில் பொருள்களை ஊழியர்கள் வழங்குவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த புகார்கள் அனைத்தும் […]
தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் பேஷன் அட்டைதாரர்கள் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் […]
தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த மாதம் 5 கிலோ சமையல் சிலிண்டர்களின் விற்பனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் இருந்து ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிலிண்டர்களை நுகர்வோர்கள் ரேஷன் கடைகளில் நிரப்பிக் கொள்ள முடியும். இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் சோட்டு ஐந்து கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு இந்தியன் ஆயில் […]
ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் […]
இந்தியாவில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவில் அரிசி […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அரசியல் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனிடையே நடப்பு ஆண்டு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதாவது பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒருமுறை கட்டைவிரல் பதிவு செய்து பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநில அரசு பயோமெட்ரிக் இயந்திரத்தில் இரண்டு முறை […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதே சமயம் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி நகரில் நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் செய்யும் நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கைரேகை பதிவு முறை நடைமுறையில் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் கைரேகை மூலமாக நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.அதன்படி தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் சோப்பு உள்ளிட்ட சில வழிகள் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் கட்டாயம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளமான பகுதிகளில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரேஷன் கடைகளில் சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதாவது தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான […]
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.அவை தரமற்ற இருப்பதுடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது எனவும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார் போல பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை இன்று முதல் தொடங்குவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை இன்று தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது.அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ரேஷன் அரிசி கடத்தலில் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் பயோமெட்ரிக் […]
நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4403 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நியாய விலை கடைகளில் உள்ள 4403 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் 10 மற்றும் 12-ம் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் கைரேகை மூலமாக பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.ஆனால் சில சமயங்களில் மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, […]
தமிழகத்தில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருதி ரேஷன் கடைகளில் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,கூட்டுறவு சங்கங்களில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடியை தாண்டி கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 10,292 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கூட்டுறவுத் துறையில் ஆடு, மாடு,கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு […]
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து தற்போது கணக்கிடப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து கணக்கிடப்படுகிறது. இது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக கணக்கிடப்படுகிறது. அதன் பிறகு குடும்ப அட்டை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் […]
தமிழக அரசு மக்களின் நலனுக்காக அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் ரேஷன் கடைகளில் 3 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை மற்றும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி அமைச்சர் பெரியசாமி கூறும் போது, வெற்றிலை பாக்கு கடையில் கூட யுபிஐ வசதி உள்ளது. ரேஷன் கடைகளில் கூகுள் பே பயன்படுத்துவதால் […]
நியாயவிலை கடைகளில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது. மத்திய அரசு தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த பொதுமக்கள் வெளி மாநில நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் தகுதி அற்றவர்களும் […]
தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான ரேஷன் கடைகள் பாலடைந்து காட்சியளிக்கின்றன. அது மட்டுமல்லாமல் சரி வர தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.அதனால் மக்கள் ஒருங்கிணைப்புடன் ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை என்ற புதிய முயற்சியை கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தற்போது தொடங்கியுள்ளார். அதன் மூலமாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளது.இதனைத் தொடர்ந்து பொருட்கள் தரம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்பலாம் என்று அரசு அறிவித்திருந்தது .மேலும் ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மறுபடியும் விநியோகம் செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டது. இதனிடையே ரேஷன் கடைகளுக்கு […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு செல்லாமலேயே பொருட்களை வாங்க ஒரு திட்டம் உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.தங்களால் கடைகளுக்கு வர இயலாதவர்கள் தங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.இதற்கு […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தின் முடிவில் அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது தமிழகத்தின் […]
தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த நிலையில் இதனை சீர்படுத்தும் நோக்கத்தில் கூட்டுறவு துறை வரும் நாட்களில் நியாயவிலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விற்பனை செய்யக்கூடாது. அப்படி ஒரு வேலை வாங்கும் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும் மற்ற மளிகை பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. அதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் பொருட்கள் தரம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்பலாம் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது நியாய விலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என அனைத்து நியாய விலை கடை ஊழியர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் […]
தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடத்திலேயே சரிபார்த்து தரமான அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் . ரேஷன் கடைகளில் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் . மக்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய […]
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளை ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு விதமான புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நியாய விலை கடைகளில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த நியாய விலை கடைகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். இவர் நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சுவர்களில் சேதம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அது குறித்து அரசு துறைகளிடம் வேண்டுகோள் விடுத்து விரைந்து சரி செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் விரிசல் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மின்விசிறி, லைட்டுகளுக்கு மின்சாரம் செல்லும் ஒயர்களும் சேதம் அடைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. அதனால் அரசு மற்றும் வாடகை கட்டிடங்களில் […]
காமதேனு திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத் துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறை. இது மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள், 47 கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற வங்கிகள் உள்ளன. கிட்டத்தட்ட கூட்டுறவு வங்கிகளில் மட்டும் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் வயிற்று […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருதி புதிய செயல் திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் இனி ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் கேஸ் விற்பனையை தொடங்க தமிழக கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் கூட்டுறவு துறை கைகோர்த்துள்ளது.முதல் கட்டமாக சென்னையில் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட கடைகளை தேர்வு செய்து அங்கு சூப்பர் மார்க்கெட்டில் விற்பது போன்று மளிகை பொருட்களை பாக்கெட்டில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 35,323 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 10,279 ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்பட்டு வருகின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு […]
இனி ரேஷன் கடையிலேயே வை-பையை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இன்டர்நெட்டில் மூழ்கி உள்ளது. தற்போது இன்டர்நெட்டிலேயே அனைத்து தகவல்களும் கிடைத்து விடுகின்றது. உணவு முதல் திருமணத்திற்கான வரன் பார்ப்பது வரை எல்லாமே இன்டர்நெட் தான். இந்தியாவை பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில் இணைய சேவை பரவலாக உள்ளது. ஆனால் கிராமப்புறங்களிலும், மலைப் பகுதிகளிலும் இந்த சேவை சரியாக கிடைப்பது இல்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் மலை பிரதேசத்திலும் அதிவேகமான இணைய சேவையை வை-பை மூலமாக […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடைகளின் மூலமாக மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களுக்காக ஏராளமான நன்மைகளை செய்து […]