Categories
மாநில செய்திகள்

ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 பரிசு…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி பரிசு வழங்க அறிவிப்பை தமிழக அரசு ஜூலையில் வெளியிட்டது. அதன்படி மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் களுக்கு முதல் பரிசாக 15,000, இரண்டாம் பரிசு […]

Categories
மாநில செய்திகள்

இதை செஞ்சா நிரந்தர பணி நீக்கம் தான்….. ரேஷன் கடை ஊழியர்களுக்கு….. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்து கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் திலீப்குமார்(58). இவர் முத்தாண்டிக் குப்பம் வல்லம் கிராமத்திலுள்ள ரேஷன்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அஞ்சலை தேவி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நேற்றிரவு திலீப்குமார் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திலீப்குமாரை […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. இந்த தேதியில் பரிசு…. சூப்பர் உத்தரவு….!!!!!

தமிழக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் களுக்கு முதல் பரிசாக 15,000, இரண்டாம் பரிசு 10,000, மூன்றாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.3000, ரூ 15,000….. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு விருது, பரிசு உள்ளிட்ட சலுகைகளை அவ்வப்போது அளிப்பது உண்டு இந்தப் பரிசு அரசு ஊழியர்களை இன்னும் அதிக ஈடுபாட்டோடு வேலை செய்ய உற்சாகப்படுத்தும். அந்த வகையில் பொது மக்கள் பாராட்டும் விதமாக பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்கதொகை பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் ரூ.3000 முதல் ரூ.15,000 வரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்க வேணாலும் போடா” என்ன எவனும் ஒன்னும் பண்ண முடியாது…. ரேஷன் கடை ஊழியர் அட்டூழியம்….!!!!

ரேஷன் கடையில் அரிசி இல்லை என்று கூறிய ஊழியரின் பெயரைக் கேட்டு செல்போனில் வீடியோ எடுத்து அவரை சம்பந்தப்பட்ட ஊழியர் மிரட்டிய காட்சியை சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் அரிசி வினியோகிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய நுகர்வோர் ஒருவர், ஊழியரின் பெயர் விவரத்தை கேட்டு செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரேஷன் கடை ஊழியர் அவரை தாக்க முயன்றதுடன், இந்த வீடியோவை கொடுத்தாலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஊழியர்…. சிறுவன் செய்த காரியம்… போலீஸ் நடவடிக்கை..!!

ரேஷன் கடை ஊழியரின் செல்போனை திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் அன்னஞ்சி மேற்குத் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 17 வயது சிறுவன் நைசாக கணேசனின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிறுவன் கணேசனின் வீட்டில் இருந்து வெளியே வருவதை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் தலைமையில் வழங்க வேண்டும்… தகராறு செய்த திமுக பிரமுகர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாக்குவெட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கண்ணையா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திமுக இலக்கிய செயலாளர் அய்யனார் என்பவர் ரேஷன் கடைக்கு வந்துள்ளார். அப்போது ரேஷன் கடையில் நிவாரண பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய்யும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அய்யனார் எனது தலைமையில் […]

Categories

Tech |