Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திட்டக்குடி அருகே பகுதி நேர புதிய ரேஷன் கடை”….. அடிக்கல் நாட்டிய அமைச்சர் சி.வெ வெங்கடேசன்….!!!!!!!!!

திட்டக்குடியை அடுத்த இறையூர் கிராமத்தில் பகுதி நேர புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்றம் முன்னாள் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் எஸ்.மா.கந்தசாமி வரவேற்றுள்ளார்.  ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரத்ன சபாபதி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வமணி கந்தசாமி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை பணியாளர் ஊதிய உயர்வு….. கூட்டுறவுத்துறை வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பல பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் பொருட்களை மக்களுக்கு ஒரே மாதிரியாக விநியோகம் செய்வதில் ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வகிக்கின்றது. மற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்குவது போல ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை…… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான பொது விநியோகத் திட்ட பணிகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வரும், அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் மக்களே….! இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்….. மத்திய அரசு முடிவு….!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் பிஎம் வாணி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ரேஷன் கடைகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். இதை பயன்படுத்த விரும்புவோர் மொபைல் போன், லேப்டாப் எடுத்து வந்து […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை….. ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் விதிமுறைகள் மாற்றப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அளவில் பிரபலமாக திகழும் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். இவர் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து தற்போது கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளார். மக்களுடன் நேரடித் தொடர்புடைய இந்த துறைக்கு ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டது பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள், நியாயவிலை கடைகள் ஆகியவற்றில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இனி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை மலிவு விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் விதம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது. அதாவது பல மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இந்த கடைகள் இருக்கும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. மறுபக்கத்தில் பல இடங்களில் இணைய […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படி செய்தால்….. “ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை “….. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளில் போலியாக பில் போடுவது, தரமற்ற பொருட்களை வழங்குவது போன்றவை தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்று கூட்டுறவு சங்கம் எச்சரித்துள்ளது. ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் அலுவலர்கள் குறைந்தது 10 ரேஷன் கார்டுதாரர்களிடம் உரையாடி கடையின் செயல்பாடு மற்றும் கடையில் உள்ள விற்பனையாளரின் அணுகுமுறை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் திட்டத்தை மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் நிதி உதவி போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் ரேஷன் கார்டு மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 19 முதல் 30 […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப நல்லது…! இந்த ரேஷன் கடைகளில் “இனி இதுவும்”…. மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் தமிழக சட்டசபையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்தில் இரண்டு கிலோ அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு….. முதல்வர் சார்பிரைஸ் அறிவிப்பு…..!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விரைவில் அகவிலைப்படி உயர்த்தபடும் என்று கூட்டுறவு துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அப்பாடா..! இனி வரிசையில் காத்திருக்க அவசியமில்லை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எடை மெஷின் போன்ற டிஜிட்டல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் வரிசையில் காத்திருப்பது என்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் தென்னை விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர்களுடைய நலனை காப்பதற்கான தென்னை வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியாவில் முதல் முறையாக திமுக ஆட்சியில்தான் தென்னை விவசாயிகள் நலனை பாதுகாப்பதற்காக தென்னை நல வாரியம் அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமயிலுகு பதிலாக தேங்காய் எண்ணையை அரசு வழங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்”….. தற்காலிகமாக ஒத்திவைப்பு….!!!!

நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அகவிலைப்படி நிச்சயம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து, 13ஆம் தேதி நடைபெறவிருந்த நியாயவிலைக்கடை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்களுக்கு…. இன்னும் 1 வாரத்தில்….. குட் நியூஸ் சொல்லும் தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் நியாய விலை கடை ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, ரேஷன் கடைக்கு தனித்துறை, பொட்டலமுறை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” ரேஷன் கடைகளில் 4000 பணியிடங்கள் விரைவில்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசியும், மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்ய கடந்த ஆட்சியின் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை […]

Categories
மாநில செய்திகள்

“NO WORK NO PAY”…. இன்று சம்பளம் கிடையாது….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். *நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். *புதிய 4 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இன்று(ஜூன் 7) முதல் 3 நாட்கள்…. ரேஷன் கடை இயங்காது…. முக்கிய அறிவிப்பு …!!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில்….. “இனி இப்படித்தான் பொருள்கள் தரப்படும்”….. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி கடத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார். அரிசி கடத்தல் வாகனங்களில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டாக தற்போது அரிசி […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்…! இனி புதுசா இதுவும் கிடைக்குமாம்…. ரேஷன் அட்டைதாரார்கள் மகிழ்ச்சி…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, நெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் 47 கிராமங்கள் தேர்வு செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளுக்கு…. கூடுதல் பாமாயில் விநியோகம்…. ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி…!!!

பாமாயில் அதிகமாக விநியோகிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ஒரு லிட்டர் அளவுள்ள 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்திருந்தது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் டெண்டர் விண்ணப்பித்திருந்தது. ஒரு லிட்டர் பாமாயில் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 3-ஆம் தேதிக்குள் கூடுதலாக எண்ணெய் […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் மக்களே….! ரேஷன் கடைகளில்…. இனி இது தாராளம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் சரியாக பொருட்களை வழங்குவது இல்லை என்று பற்றிய புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இனி இது தடையில்லாமல் கிடைக்கும்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் சரியாக பொருட்களை வழங்குவது இல்லை என்று பற்றிய புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இந்த மாதம் 3 நாட்கள் ரேஷன் கடை இயங்காது…. வெளியான முக்கிய தகவல்…!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில்….. “விரைவில் வரப்போகும் புதிய நடைமுறை”….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடை வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ளகியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு அதில் காட்டப்படும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! “ரேஷன் கடைகளில் இத்தனை நாட்களுக்கு பொருள்கள் கிடைக்காது”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். அதன் பிறகு , *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. ரேஷன் கடைகளில் மஞ்சள் பை?…… வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்குவதுடன், முதல்வர் அறிவித்த மஞ்சள் பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தொழில்துறையினர் கூறியது, பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிறகும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. “ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை”….. குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி…..!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு., சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி துவக்க விழாவானது இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள சிவில் சப்ளைஸ் அலுவலகத்தின் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இந்த 3 நாட்கள் ரேஷன் கடை இயங்காது…. வெளியான முக்கிய தகவல்…!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

“பேருந்து முதல் ரேஷன் கடை வரை”…. பெண்களுக்கு முக்கியத்துவம் தர இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் பேருந்து முதல் ரேஷன் கடை வரை பெண்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் தருவதற்கு இதுதான் காரணம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது.  நிர்வாகம் வெளிப்படையாக இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ் ..! இனி ரேஷன் கடைகளில் இதெல்லாம் கூடுதலாக…. அதிரடி அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும் என்று விழுப்புரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறினார். இது குறித்து விழுப்புரத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி ரேஷன் கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். மேலும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும். பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாததால், இனி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தரமான பொருட்களை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகின்ற பொருள்களை கொண்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரசின் சார்பில் மளிகை பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதையடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பல லட்சக்கணக்கான மக்கள், இதன் மூலம் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ரேசனில் எலெக்ட்ரானிக் எடை மெஷின்”….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

ரேஷன் கடைகளில் மின்னணு இயந்திரங்கள் வைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் பொருள்களிலிருந்து வழங்கப்படுகின்றது. இந்த பொருட்கள் அனைத்தும் கொள்முதல் விலையிலிருந்து ரூபாய் 17 அதிகம் வைத்து ரேஷன் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இப்படி அதிகம் வசூல் செய்யப்படும் தொகையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகின்றது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு முகாம்…. என்னென்ன செய்ய வேண்டும்….? அதிகாரிகள் விளக்கம்….!!!!!!!

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் சிறப்புகள் பற்றியும், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் கூட்டுறவுத்துறை மூலம் பொது […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இனி இந்தப் பொருள் கிடைப்பதில் சிக்கல்….!!!!!!!

உக்ரைன் போர் காரணமாக கூடுதல் பாமாயில் வழங்கமுடியாது என உணவுப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால் ரேஷனில் இனி பாமாயில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த வருடம்  டிசம்பர் மாதம் டெண்டர் கோரி இருந்தது. இந்த நிலையில் ஒரு லிட்டர் 120 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மாதந்தோறும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் மாதந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . புதிய ரேஷன் அட்டை வேண்டும் என்றாலும் அதில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றாலோ அல்லது முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பிரச்சினைக்ளுக்கு நாளை சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு அணுகலாம். மேலும் நியாயவிலை கடைகளுக்கு வரவை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி தரமான பொருட்களே கிடைக்கும்…. முதலமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

கடந்த சில வாரங்களில் தரமற்ற அரிசியை வழங்கியதற்காக  27 ரேஷன் கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையில் சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 2.19 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் கூட்டுறவு உணவு துறையின் கீழ் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மோசடி நடைபெற்று வரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு நடையாய் நடக்கும் மக்கள்…. திடீரென தர்ணா போராட்டம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்துத் தர கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன் திடீரெனெ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலமடை கிராமத்தில் அம்மன் கோவில் தெரு மற்றும் இந்திரா நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையானது , சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதால் மாதம்தோறும் அதிக தொலைவு அலைந்து, ரேஷன் பொருள்களை வாங்கி வர […]

Categories
மாநில செய்திகள்

முறைகேடு புகாரில் அதிகாரி டிஸ்மிஸ்… அதிர்ச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள்…!!!!

திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட இணை பதிவாளர் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பார்வை-1 திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் பற்றி 1983ம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி.… ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்..!!

ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் ,சூரம்பட்டிவலசுவில் உள்ள ஈரோடு மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது.  மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தலைவர் காளியப்பன், ஈரோடு மாவட்ட தலைவர் மாடசாமி, திருச்சி மாவட்ட தலைவர் தங்கபூமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், […]

Categories
மாநில செய்திகள்

ரேசன் கடை ஊழியர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது மாவட்ட அளவில் சிறந்த நியாய கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசியல் தரம் […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு விரயமாகும் பணம்…. ரேஷன் கடைகளில் எலிகளை ஒப்பந்தம்…!!!!!

ரேஷன் கடைகளில் எலிகளை ஒழிப்பதற்காக தமிழக அரசின் சேமிப்பு கிடங்கு நிறுவனங்களுடன் கூட்டுறவுத்துறை ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றது. அவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவு தானிய மூட்டைகளை கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகள் கடித்து குதறிப் பாழாக்குகின்றன.  இதனால் உணவு தானியங்கள் வீணாகி அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் நஷ்டம் ஆகிறது. இந்நிலையில் உணவு துறையின் கீழ் செயல்படும் தமிழக சேமிப்பு கிடங்கு நிறுவனம் கிடங்குகளில் பொருட்களை பாதுகாக்க பூச்சி தடுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“முழு நேர கடையாக மாற்ற வேண்டும்” சிரமப்படும் தொழிலாளர்கள்…. பொதுமக்கள் அளித்த மனு…!!

சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டுறவுத்துறை துணை பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.  வேலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் நேற்று  சாய்நாதபுரம் அருகில் உள்ள சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி  தலைமையில் மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு 700-க்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் ரேஷன் கடை பகுதி நேரத்தில் இயங்கி வருவதால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தலுக்கு துணைபோன விற்பனையாளர்…. அதிகாரிகள் திடீர் ஆய்வு…. அதிரடி பணியிடை நீக்கம்….!!

ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போன விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் சிலர் ரேஷன் சிறியை கடத்துவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தலைமையில் அதிகாரிகள் ரேஷன் கடையை திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது கடையின் பொருட்கள் இருப்பு விவரங்கள் முரணாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு…!!!!!

ரேஷன் கடைகளில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கார்டு இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் தற்போது பொது விநியோகத் திட்டத்தை  எளிமைப்படுத்தும் வகையில் கணினி பயன்பாடு உள்ளது. இது தவிர குடும்ப அட்டைகளுக்கு எல்லா பொருட்களும் பாதிப்பின்றி கிடைக்க கடைகளில் பாயின்ட் ஆப் சேல்’ விற்பனை முனைய இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டை, குடும்ப அங்கத்தினர், ஆதார் விவரங்கள், கைபேசி எண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் சப்ளை செய்வதைத் தவிர்க்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும்  ரேஷன் அட்டையை அதிகாரப்பூர்வமான ஆவணமாக  அறிவித்துள்ளது. நமது அணைத்து பயன்பாட்டிற்கும் ரேஷன்கார்டு முக்கியமாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை மூலம் சென்றடைகிறது. ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு மாறாக அந்த வாதங்களை வரும் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச ரேஷன் பொருட்கள்…. மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் மலிவான விலையில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையில் தகுதியான நபர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவை பயன்படுத்தி தகுதியான நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் வாயிலாக பல்வேறு வகையான முறைகேடுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் இப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளதால் புலம்பெயர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. 3 மாதங்களுக்கு நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று லக்னோவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருந்து இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் முடிவடைய […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 8ல்… ரேஷன் கடை ஊழியர்கள்… பெரும் பரபரப்பு அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கடலூரில் அளித்துள்ள பேட்டியில்,பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் துறையை ஏற்படுத்த நீண்ட நாட்களாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். பொது விநியோகத் திட்டம் ஒரு துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென முதல்வர் அறிவித்திருந்தார். இதை நிறைவேற்ற வேண்டும் 2010 முதல் அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் ரேஷன் கடை பணியாளர் களுக்கும் 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். மேலும் சரியான விலையில் பொருட்களைத் தானமாக […]

Categories
மாநில செய்திகள்

4000 காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்…. தமிழக ரேஷன் கடைகளில்…. அருமையான வாய்ப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி 69 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகள் மூலமாக 6,82,12,884 நபர்கள் அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

தமிழ்நாட்டில் புதிதாக 10.95 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை சரிபார்த்து உடனடியாக அட்டைகளை வழங்க உத்தரவிட்டிருக்கிறார். அதனால் பலபேர் ரேஷன் அட்டைகளுக்கு  விண்ணப்பித்தனர். இவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் […]

Categories

Tech |