தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வயதானவர்களின் கைரேகைகள் சரியாக பதிவதில்லை என்பதால் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கைரேகை பதிவை புதுப்பிக்குமாறு ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு […]
Tag: ரேஷன் கடை
ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அத்தியாவசிய பொருட்களின் தரம், எடை குறித்து ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து கடையில் விற்பனையான பொருள்களின் விவரங்கள் மற்றும் அதிநவீன விற்பனை முனைய கருவியினை இயக்கி சோதனை செய்துள்ளார். இதனைதொடர்ந்து ரேஷன் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]
தமிழகத்தில் பொங்கல் திருநாளான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்படி முதலில் எந்த நேரத்தில் எந்த தேதியில் ரேஷன் கடைகளில் பொருள் வாங்க வரவேண்டும் என்பதற்கான விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பொங்கல் […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் அறிவுரையை ஏற்றதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள், கரும்பு மற்றும் வேட்டி சட்டை, போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதில், பொங்கல் பொருட்கள் குறைவாக உள்ளது எனவும் அதற்கு பை கொடுப்பதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் பை தைப்பதற்கு தாமதமாகிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்நிலையில், அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், புளி, திராட்சை, முந்திரி உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்ததன்படி, கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடைகள் செயல்படாது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான […]
தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். 5 வகையான ரேஷன் கார்டுகள் இருக்கிறது. அதில் முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரணத்தொகை 2 தவணையாக வழங்கப்பட்டது. மேலும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு […]
கோவை வனப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் சிரமத்தை தவிர்ப்பதற்கு நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுகோவையில் தொண்டாமுத்தூர் செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைகழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்எஸ் புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இன்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 7-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதற்கு மாற்றாக அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும். ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதனால் இந்த மாதம் 7ஆம் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தெரு வாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 7-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் […]
பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அதற்கான பொருட்களை பேக்கிங் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, […]
தமிழகம் உள்ளிட்ட நியாயவிலை கடைகளில் பாமாயில் போன்று தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக குடும்பங்களுக்கு,2,20,14,963 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,88,72,049 பேர் பயனடைகின்றனர். ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. […]
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ கார்டு என்ற திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றன. தற்போது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் ரேஷன் கடை சேவைகளை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக மேரா ரேஷன் என்ற செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் புலம்பெயர்ந்து பயனாளிகள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலை கடை அடையாளம் காணவும் மற்றும் அவர்களின் உரிமை, சமீபத்திய […]
ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அனைத்து நியாயவிலை கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரிசியின் தரம் குறைவாக இருந்தால் அதை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதன் காரணமாக, மக்களுக்கு வழங்கப்படும் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி தரம் குறைவாக இருந்தால் அதை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, அனைத்து ரேஷன் கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு தரமான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரிசியின் தரம் குறைவாக இருந்தால் அதனை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு […]
சம்பள முரண்பாடு, ஆய்வு என்ற பெயரில் பணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை கூட்டுறவு துறை மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை நடத்தி வருகின்றது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்து […]
மினி எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய 3 மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். பொது வினியோகத் திட்டத்தின் அடிப்படையாக விளங்கும் நியாயவிலை கடைகளின் நிதி ஆதாரங்களை அதிகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்சு பாண்டே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நியாயவிலைக் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுகிறது. இதனிடையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக மாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி […]
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் ரேஷன் கடை, திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாரம்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் […]
இந்தியா முழுவதும் முன்னதாக பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைவானதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். எனவே குறைந்த விலையில் மக்களுக்கு கூட்டுறவுத் துறை சார்பாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மற்றும் முக்கிய ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. விற்பனையாகாததற்கான பணத்தை ரேஷன் ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூலித்தனர். இதனால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை மற்றும் இலவச அரிசி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே கொரோனா காலத்தின்போது ரேஷன் கடைகளில், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. அதன்படி மாதந்தோறும் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரதமரின் கரிப் கல்யன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்நிலையில் இலவச […]
சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்ட நிலையில் அதை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
டெல்லி மாநில குர்கானில் நேற்று இந்திய உணவுக் கழகத்தின் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சாதாரண அரசியில் துத்தநாகம், வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே இந்த அரிசியை ரேஷன் கடை மற்றும் பொதுச் சந்தை மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு முயற்சி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் […]
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பலர் பயனடைந்து வருகின்றனர். அரசு ரேஷன் அட்டைகளின் மூலமாக பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது அரிசி, சேலை, வேட்டி மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து பலரும் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை […]
சீனாவில் நிலக்கரியை அடுத்து டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சீனாவில் நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும்பாலும் இருட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் முறையில் குறைந்தளவு மட்டுமே வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. […]
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தீபாவளிக்கு அடுத்து வரும் சனிக்கிழமையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை தரவேண்டுமென்று ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் இந்த மாதத்தின் முடிவிலேயே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 1 முதல் 3 […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் வழங்கக்கூடிய ரேஷன் பொருள்களை இந்த மாதம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு பாமாயில் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஒரு மாதம் வாங்க வில்லை என்றால் அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படமாட்டாது. இதையடுத்து அடுத்த மாதம் 4-ஆம் […]
தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பட்டாசு விற்க முடிவு செய்ததை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகள் துவங்குவது வழக்கம். கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கினார்கள். சில ஆண்டுகளாக வெளிச் சந்தையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஆண்டுதோறும் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறாமல் பட்டாசு […]
நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதிஉதவிகளும் ரேஷன் கடை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் வாங்க செல்லும் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், வயதானவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களை அலைகழித்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக […]
ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிக்கும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கவரும் போது அலைக்கழித்தால் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. வயதான நபர்களுக்கு பொருள்கள் வழங்க மறுப்பதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பொருள் வழங்கல் துறை இந்த எச்சரிக்கையை […]
ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரை வட்ட வழங்கல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காவல்நிலையம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக ஒரு ரேஷன் கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தும் ஏவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் மர்மநபர் […]
மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு சென்று ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம்,பொம்மம்பட்டி, காதப்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் உள்ள அதிநவீன விற்பனை முனைய கருவிகள் முறையாக இயக்கப்படுகின்றதா என்றும், சரியான முறையில் பதிவு செய்யப்படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கடைக்கு வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடையில் தரமாக பொருட்கள் விற்பனை […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]
தமிழகத்தில் கொரோனாவால் மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு, மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையில் வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு […]
நியாய விலை கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இனி அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாயவிலை கடைகளில் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் பொருட்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நியாயவிலை கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட […]
பட்ஜெட் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மணப்பாறை உறுப்பினர், ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து எங்களைத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். ரேஷன் கடையில் அரிசி தரத்தை ஆய்வு செய்து மக்களுக்கு நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் . குறிப்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய […]
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்கஆளுக்கு கஸ்ட் 14ம் தேதி விடுமுறை நாளாக […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் ஸ்டாக் இருக்கிறதா? என்பது தெரியாமலேயே ரேஷன் கடைக்கும் வீட்டிற்கும் அலைந்து களைப்பாகி விடுவார்கள். இப்படி அலையாமல் வீட்டில் இருந்துகொண்டே ரேஷன் கடையில் என்னென்ன […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது ரேஷன் கடை ஊழியர்கள் பொருள் வைத்துக்கொண்டு இல்லை என்று கூறினாலோ? அல்லது விலை அதிகமா வைத்து விற்றாலோ, வாங்கிய பொருளுக்கு வாங்கியதாக […]
தேனி மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை திறக்கப்படாமல் அலைக்கழித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 29-வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் ஒரு ரேசன்கடை இல்லாததால் பொதுமக்கள் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவது வழக்கம். இதனையடுத்து அப்பகுதி மக்களை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே கடையில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில சங்கங்கள் ஒரே ஒரு ரேஷன் கடை நடத்துவதால் அங்கு பணிபுரியும் ஊழியர் வேறு கடைக்கு […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நியாய விலை கடையில் திடீரென கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்தநியாய விலைக்கடை ஊழியரிடம் நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை […]
விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஈடு செய்ய விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்பட்டது. இதனால் ரேஷன் கடை தினமும் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஊரடங்கு ஆரம்பித்த முதலே […]