மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் பணி தற்போது 1000துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள்: 1.நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்புhttp://1.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 2.விற்பனையாளர் வேலைவாய்ப்புhttp://2.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 3.எடையாளர் வேலைவாய்ப்புhttp://3.http://drbnamakkal.net/recruitment/ad… 4.உதவியாளர் வேலைவாய்ப்புhttp://4. http://tvldrb.in/doc_pdf/Notification… விண்ணப்பிக்கும் முறை: அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி நியமனம்: தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம். உதவியாளருக்கான பணியிடங்கள்: நகர கூட்டுறவு வங்கி […]
Tag: ரேஷன் கடை
புதுச்சேரி ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசிக்குப் பதிலாக பணம் செலுத்தப்பட உள்ளது. புதுச்சேரி நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு இலவச அரசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் தர ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கிரண்பேடியின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறப்பட்டது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கிலோ […]
ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அறிவிப்பில், தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் கால அவகாசம் பிப். 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. […]