Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுகளை முடக்க திட்டமா….?? ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுத்து முடக்க போவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலம் மலிவு விலையில் மளிகை பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் சிறப்பு மளிகை தொகுப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகையும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. டெல்லியில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் உபயோகத்தில் உள்ளன. […]

Categories

Tech |