தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் 34,773 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை கடைகளில் 6.95 கோடி குடும்பங்கள் மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் புது கார்டுகள் விண்ணப்பிக்க tnpds.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தில் ரேஷன் கார்டில் உறுப்பினர்களை பெயரை சேர்க்க மற்றும் நீக்க , முகவரி மாற்றம் செய்ய மற்றும் குடும்பத்தலைவரை மாற்றம் செய்வது போன்ற பல்வேறு வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் […]
Tag: ரேஷன் கார்டு
தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாத பழங்குடியின மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பழங்குடியினர் நலத் துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் 36 பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இந்த பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் […]
இந்தியாவில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டில் உள்ள முகவரியை இணையதளத்தில் மாற்றும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு முகவரி மாற்றம்: இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை தேவைப்படுவோர் உரிய அதிகாரியை தொடர்பு கொண்டு ரேஷன் கார்டு பெறலாம். விண்ணப்பிப்பவருக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டை மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் மளிகை மற்றும் அத்தியாவசிய வீட்டு […]
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு, ரேஷன் கார்டுகள் வழங்க விசாரணை என்ற பெயரில் புரோக்கர்கள், அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் பொது மக்களை நாடி பணம் கேட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டில் உங்களது பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, முகவரி, பெயர், வயது மற்றும் மொபைல் எண் போன்றவற்றின் தகவல்கள் விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்படுகின்றன. சில காரணங்களால் மக்கள் தங்களது மொபைல் எண்ணை மாற்றுகின்றனர். மாற்றப்பட்ட அந்த மொபைல் எண்ணை ரேஷன் அட்டையில் அப்டேட் செய்வது அவசியமாகும். மொபைல் எண் மூலமாகவே ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் எம்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. இதுபோன்ற சூழலில் உங்களது ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண்ணைப் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தது. திமுக கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு இதுவரை அதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அதுமட்டுமில்லாமல் குடும்பத் தலைவிகளின் பெயர்களில் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வதந்தியை […]
நாடு முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்கு ஆதார் அட்டை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த வருடம் இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்தது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தபோது ரேஷன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று […]
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- […]
ரேஷன் கார்டுகள் பல தேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுகளில் புதிதாக எந்தவொரு தகவலையும் இணைப்பதற்கு மக்கள் பல இடங்களில் அலைந்து திரிய வேண்டிய சூழல் காணப்பட்டது. தற்போது இருக்கும் தகவல் தொழில் நுட்பம் இந்த அனைத்து வேலைகளையும் எளிதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் ரேஷன் கார்டில் ஏதாவது தகவல்களை சேர்க்க வேண்டும் என்றால் அதற்கான ஆன்லைன் வழிமுறைகள் உள்ளது. முதலில் ரேஷன் அட்டையில் ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு நபரின் பெயரை இணைக்க வேண்டுமானால் […]
ரேஷன் கார்டை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இப்போது 15 நாளில் ரேஷன் கார்டை பெறமுடியும். குடும்ப வருமானத்தைப் பொறுத்து 5 வகை ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உங்களுக்கு ஏற்ற ரேஷன் கார்டை தேர்தெடுத்து விண்ணப்பிக்கலாம். கார்டு எந்த வகையைச் சார்ந்தது என ரேஷன் கார்டில் இருக்கும் குறியீட்டைப் பார்த்து தெரிந்து உங்களால் […]
தமிழகத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்து, மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் லாகின் செய்து, smart card details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள் நுழைந்த பிறகு edit பட்டனை கிளிக் செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதில் திருத்தம் செய்ய தேவையான ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்யவும். இறுதியாக நீங்கள் திருத்தம் செய்ய […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு சீக்கிரமாக கிடைப்பதில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு […]
உங்கள் ரேஷன் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவது இனி மிகவும் எளிது. இதனை நீங்கள் வீட்டில் இருந்தவாறே செய்ய முடியும். உங்கள் ரேஷன் கார்டில் பழைய எண் உள்ளிடப்பட்டால் நீங்கள் ரேஷன் தொடர்பான புதுப்பிப்புகளை பெற முடியாது. பல புதுப்பிப்புகள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு துறையின் செய்திகள் மூலம் அனுப்பப்படுகின்றன. ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? * நீங்கள் முதலில் இந்த தளத்தைப் பார்வையிட வேண்டும் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx. * பின்னர் அதில் Update Your Registered […]
பராமரிப்பு பணிக்காக முடக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தில் இணையதள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் ரேஷன் அட்டையை வைத்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் ரேஷன் அட்டை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. பேரிடர் காலங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரணத்தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டையில் மாற்றம் செய்வதற்கு, புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு நாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் […]
வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம். ரேஷன் கார்டு என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது இருந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது. இதன்முலம் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை புலம்பெயர்ந்தவர்கள் […]
நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் […]
சேலம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளை வாங்க தாலுகா அலுவலகத்தில் மக்கள் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் கொரோனா நிவாரண தொகை 4000 வழங்குவதாக வாக்குறுதிகள் அறிவித்திருந்த நிலையில் தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதனால் நிவாரண தொகை திட்டத்தின் முதல் கட்டமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 வழங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்பதால் […]
ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டமும் பல்வேறு மாநிலங்களில் அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருட்களை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ரேஷன் கடைகளிலும் சென்று பொருட்களை வாங்கி பயனடைந்து […]
ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் சமமான பொருள் வழங்கப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அனைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அரிசி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் 1 எனில் 12 கிலோ அரிசி, 1.5 பேர் எனில் 14 கிலோ […]
நீங்கள் புதிதாக ரேஷன் கார்டு வாங்க விரும்பினால் இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் தேவைப்படும். ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். அது இருந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க முடியும். அது ஒரு குடும்பத்தின் முழுமையான தகவலை தருகிறது. ரேஷன் கார்டு இருந்தால் அரசிடம் இருந்து இலவசமாக கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நாம் வாங்க முடியும். கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரசு பல உதவிகளை செய்தது. எனவே […]
இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது குடும்ப அட்டை. இது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக மலிவான விலையில் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நிதி உதவிகள் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே ரேஷன் கார்டு வைத்திருப்பது ரொம்ப முக்கியம். இந்நிலையில் ரேஷன் அட்டை வாங்க விண்ணப்பிப்பதற்கு முன்பாக சில விஷயங்கள் தெரிந்து […]
தமிழகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.4000 வழங்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் […]
ஏழு நாட்களில் சிறப்பு சலுகையோடு புதிய ரேஷன் கார்டு பெற முடியும். அது எப்படி வாங்குவது என்பதை பார்ப்போம். அரசு நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் பொருட்களை பெற ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டும் போதாது. ரேஷன் கார்டில் பல வகை உள்ளது. எல்லா காடுகளுக்கும் எல்லா சலுகையும் கிடைக்காது. தற்போது மக்கள் ரேஷன் கார்டின் வகைகள், பிரிவுகள், நன்மை போன்றவற்றை அறிந்து வருகின்றனர். தற்போது முன்னுரிமை அட்டை(PHH) மற்றும் முன்னுரிமை இல்லாத அட்டை(NPHH) வகைப்படுத்தப்பட்டு தேர்வு […]
ஏழு நாட்களில் சிறப்பு சலுகையோடு புதிய ரேஷன் கார்டு பெற முடியும். அது எப்படி வாங்குவது என்பதை பார்ப்போம். அரசு நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் பொருட்களை பெற ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டும் போதாது. ரேஷன் கார்டில் பல வகை உள்ளது. எல்லா காடுகளுக்கும் எல்லா சலுகையும் கிடைக்காது. தற்போது மக்கள் ரேஷன் கார்டின் வகைகள், பிரிவுகள், நன்மை போன்றவற்றை அறிந்து வருகின்றனர். தற்போது முன்னுரிமை அட்டை(PHH) மற்றும் முன்னுரிமை இல்லாத அட்டை(NPHH) வகைப்படுத்தப்பட்டு தேர்வு […]
மஞ்சள் ரேஷன் கார்டுகளில் அரசு ஊழியர், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோரை தவிர மற்றவர்களுக்கு இலவச அரிசிக்கான பணத்தை வழங்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுவை மாவட்ட கவர்னர் கிரண்பேடி பொதுமக்களுக்கு மூன்று மாதங்களுக்கான இலவச அரிசிகாண பணத்தை வழங்க அறிவித்திருந்தார். அதன்படி சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2,200 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்டது. ஆனால் மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களி ல் அரசு ஊழியர்கள்,சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர்களை தவிர்த்து மற்றவருக்கு வழங்கப்படும் என்று கவர்னர் […]
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் […]
மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளை எவ்வாறு வாங்கலாம் என்பதை குறித்து இதில் பார்ப்போம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொது விநியோக மற்றும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கும் ரேஷன் கார்டு திட்டத்தின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு இலவச ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தியாவில் 80கோடிக்கும் அதிகமானோர் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் கார்டு வழங்க மத்திய […]
ரேஷன் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு செய்யப்படும் என தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை உண்மை என நம்புகிறார்கள். அதனை நம்பி சில முயற்சிகளையும் செய்கிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரேஷன் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவி வருகிறது. […]
தமிழகத்தில் இந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ரேஷன் கார்டுதாரர்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே வாங்க முடியும். முகவரியை மாற்றி சென்றால், அந்த விவரத்தை உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு முகவரி உட்பட கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது. நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் […]
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை […]
தமிழகம் முழுவதிலும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப […]
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு […]