ரேஷன் கடைகளில் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு உரியப்பொருட்கள் குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்யவும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுதும் பயோ மெட்ரிக் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்யும் தமிழக அரசு, விரைவில் புது மைல் கல்லை எட்டயிருக்கிறது. அதன்படி, நியாயவிலை கடைகளுக்கு ரேஷன்கார்டை எடுத்துபோக தேவை இல்லை என்ற நிலை விரைவில் வரயிருக்கிறது. ஏனெனில் உங்களது கண்களை காண்பித்தால் போதும் பொருட்களை வாங்கிச்செல்லலாம். இதுகுறித்து […]
Tag: ரேஷன் பொருட்கள்
75வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது பற்றி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தேசிய கொடி […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெற முடியும். தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் […]
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக அனைவருக்கும் உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்காக தகுதியின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த உதவிகளை பெற முடியும். ஆனால் ரேஷன் அட்டை வைத்திருக்கும் நிறைய பேர் இந்த சலுகைகளை பெறுவதில்லை.அதனைப்போலவே மலிவு விலையில் உணவுப் பொருள்களை வாங்கி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை […]
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை பெறும் அட்டைதாரர்களை தவிர்த்து வெளிநபர்கள் ரேஷன் கடைக்கு முன்பு கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கு வேண்டுமென மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், பணபலம் படைத்த சுயேச்சை வேட்பாளர்களும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதில் ஆளும் கட்சியாகவுள்ள தி.மு.க.,வும், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக உள்ள அ.தி.மு.க.,-வும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி, ரேஷன் கடைகளிலேயே […]
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றால் ஐந்து வருடங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதோடு அவர் தான் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முறியடிக்க பாஜக முயற்சி செய்வதாகவும் அதனால்தான் தேர்தலை தள்ளி வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாதி கட்சியால் […]
தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடியில் புதிய நியாய விலை கடையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என தெரிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழ் […]
கொரோனா பரவலை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் லட்சக்கணக்கானோர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் […]
தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையின் உணவு துறை வாயிலாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்துவதற்கான முயற்சி இது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் கடைகள் மூலமாக பொருள்களை வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தான்விலையில்லா அரிசி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தெளிவின்மையால் விரல் ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால் உடனடியாக […]
நியாயவிலைக் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த திட்டம் தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் என்பது இனிவரும் நாட்களில் சாத்தியமாகாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கான தகுதியான விதிகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைந்ததையடுத்து ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதி, மளிகை பொருட்கள் வழங்கபட்டன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி இனி தரமான அரிசியாக விற்பனை செய்யப்படும் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் தற்போது முதல் இரண்டாம் தவணை ரூ.2000, மற்றும் 14 மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் […]
14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உப்பு, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ சர்க்கரை, 1 கிலோ ரவை, அரை கிலோ உளுந்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, கால் கிலோ புளி, 200 கிராம் டீ தூள், 100 கிராம் கடுகு, 100 […]
ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மினி லாரியின் மூலம் ரேஷன் கடையில் வழங்குவதற்கான 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வேலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. அந்த லாரியை வேலூரை சேர்ந்த இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பென்னாலூர் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருக்கும்போது இன்பராஜ் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து லாரியை சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில், கொரோனாவை ஒழிக்க முக்கிய ஆயுதம் தடுப்பூசி ஒன்றே ஆகும். மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வினியோகத்தை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அப்போது டெல்லி அரசு அங்குள்ள மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டத்தை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது. இதற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கெஜ்ரிவால் யாருக்கு […]
டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்ட சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் ஐந்து முறை அனுமதி பெற்று விட்டோம் என்றும் டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக உங்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூரில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோன தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 14-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கியுள்ளனர். அதன்படி 1 ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் […]
திருப்பத்தூரில் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் கொடுப்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக 1 நாளைக்கு 200 பேருக்கு பொருட்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
இந்த மாதம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு வரும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. இதனால் 1 நாளைக்கு 200 பேர் சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அதன்படி […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அழகிய மண்டபம் அருகே டெம்போவில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கடத்தப்படுவதாக மாவட்ட அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பறக்கும்படை அதிகாரிகள் தாசில்தார் பாபு ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார், டேவிட் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் […]
மக்களை நியாய விலை கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேஷனில் அதிக பொருட்கள் மக்களுக்கு வேண்டுமென்றால் அவர்கள் இரண்டு குழந்தைகளு க்கு பதிலாக 20 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலரது குடும்பங்கள் சிறிதாக இருப்பதால் அவர்களுக்கு அதிக அளவில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே அதிக ரேஷன் பொருட்கள் வேண்டும் என்றால் […]
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
இனி ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்களை மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று வரிசையில் நின்று வாங்கி வந்து வந்தனர். இதையடுத்து ரேஷன் பொருட்களை கடைக்கு செல்லாமல் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று டெல்லி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியரசு […]
ரேஷன் பொருட்களை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் பொருட்களை மக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று வரிசையில் நிறு தான் வாங்க வேண்டும். இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பிப்ரவரி 1 முதல் அமல் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 கோடி 81 […]
டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சமையலுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் […]
அனைத்து அட்டை தரர்களுக்கு பருப்பு, 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். ஏழை மக்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடையில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக […]
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் சாதனங்கள் தரமற்ற இருப்பதாக அரசு பணியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கைவிரல் ரேகையில் அங்கீகாரம் பெறாவிட்டால் மற்ற முறைகளை கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மட்டுமின்றி பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வழங்க கைவிரல் […]
ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாத ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற மாதம் 29 ல் தொடங்கி 1 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக டோக்கன்கள் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. அந்த டோக்கன்களுக்கான ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 3501 இடங்களில் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 33 மாவட்டங்களில் உள்ள 5,36,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த நியாய விலை கடையை செயல்படுத்துவது என்பதை பற்றிய விவரங்களை வருகிற 20-ஆம் தேதிக்குள் கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்திற்கு மண்டல அதிகாரிகள் அனுப்பி […]
ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களான சிவப்பு மண்டலங்களில் தொடர்ந்து ஊரடங்கு பாதிப்பை குறைப்பதற்காக கடுமையாக்கப்பட்டு தான் வருகிறது. அந்த […]
ஜூன் மாதத்திற்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் […]
கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம். கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம் என நம்பிக்கை அளித்துள்ளார். காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் […]
மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் மே 2, 3 தேதிகளில் வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதாக முதல்வர் […]