Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….வீடு தேடி ரேஷன் வினியோகம்….மாநில அரசின் மாஸ் அறிவிப்பு…!!!

மக்களுக்கு வீடு தேடி ரேஷன் வினியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 வாரங்களில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இதையடுத்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பஞ்சாப் மக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவுள்ளதாக ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மக்களை […]

Categories
தேசிய செய்திகள்

திறமையற்ற ரேஷன் வினியோகம்…. பிரதமர் மோடி காட்டம்….!!!!

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத் மக்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பிரதமரின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று கால கட்டத்தில் லட்சக்கணக்கான ஏழைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், மிக குறைந்த அளவிலான ஏழைகள் மட்டுமே இதன் பயனை பெற்றுள்ளனர். ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது.சமீப காலமாக உணவு பாதுகாப்பு […]

Categories

Tech |