அம்ரிதா ஐயருக்கு திருமண வாழ்த்துக்களை கூறியுள்ளார் ரைசா வில்சன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றலாக நடித்து பிரபலமானார் அம்ரிதா ஐயர். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண கோலத்தில் மாப்பிள்ளை அருகில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்தவர்கள் திடீர் திருமணம் நடந்து விட்டதா என பேச ஆரம்பித்தார்கள். இதற்கு நடிகை ரைசா வில்சனும் திருமண வாழ்த்து கூறி பதிவிட்டிருந்தார். மேலும் ரசிகர்கள் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருகின்றது. […]
Tag: ரைசா வில்சன்
கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸில் இருந்து வெளியேறிய உடன் வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயினாக நடித்தார். இத்திரைப்படத்தில் நடைமுறையிலுள்ள காதலையும் லிவிங் டுகதர் முறையையும் அழகாக தங்களின் நடிப்பில் வெளிபடுத்தி இருப்பார்கள். இத்திரைப்படமானது ரைசா வில்சனுக்கு முதல் […]
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை ரைசா வில்சன் பகிர்ந்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை”. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை கமல் பிரகாஷ் இயக்க குரு சோமசுந்தரம், யோகி பாபு, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பு துவங்க பட்ட நிலையில் கொரோனா காரணமாக இடையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் […]
திரையரங்குகளில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு […]