Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பா.ரஞ்சித் தயாரித்த “ரைட்டர்”… “படத்தை பார்த்த பிரபல இயக்குனர்”… புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!

பா.ரஞ்சித் தயாரித்த ரைட்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனரான பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் ரைட்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இனியா, போஸ் வெங்கட் ஆகிய பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் பா.ரஞ்சித்தின் நீளம் புரோடக்சன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப புடிச்சிருக்கு”…. திடீரென போன் போட்ட தலைவர்…. செம குஷியில் பிரபல இயக்குனர்….!!!

நடிகர் ரஜினிகாந்த் ரைட்டர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சமுத்திரகனி. இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”ரைட்டர்”. பா.ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படத்தில் இனியா ஹீரோயினாக நடித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ரைட்டர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதன்படி, ”பிரமாதமான படம் ரைட்டர். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். மேலும், சிறந்த படத்தை தயாரித்து இருக்கீங்க ரஞ்சித்” என ரஜினி போன் பண்ணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரைட்டர் வெற்றியை தொடர்ந்து…. திறமையான இயக்குனருடன் இணைந்ததில் பெருமை…. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ ட்விட்…!!!

ரைட்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிராங்கிளின் ஜேக்கப் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரைட்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் அடுத்ததாக லலித் குமாரின் செவன் க்ரீன் ஸ்டூடியோ பேனரின் கீழ் தயாரிக்கப்படும் புதிய படத்தினை இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் ”ரைட்டர்”……. அசத்தலான ட்ரைலர் வெளியீடு…….!!!

‘ரைட்டர்’ திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், மகேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் ”ரைட்டர்”……. படத்தின் அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்……!!!

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.   இதனையடுத்து, தற்போது, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனி நடிக்கும் ”ரைட்டர்”…… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு……!!!!

‘ரைட்டர் ‘படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனையடுத்து, தற்போது, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்- சமுத்திரகனி இணையும் ‘ரைட்டர்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார் . மேலும் பா.ரஞ்சித் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சமுத்திரகனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தை தயாரித்துள்ளார். Our next 'Writer' […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான்…. ரைட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ‘ரைட்டர்’ என்று பா.ரஞ்சித்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா எனப் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இயக்குனரான பா ரஞ்சித் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் இவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித் -சமுத்திரகனி கூட்டணியில் உருவாகும் ‘ரைட்டர்’… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகவுள்ள ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவர் நடிகர் யோகி […]

Categories

Tech |