ரேஷன் கடையில் தரப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான புதிய அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் […]
Tag: ரொக்கப்பணம்
தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், வரும் ஜன-14 ஆம் தேதி பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளுக்கு அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கும் விதமாக தயார் நிலையில் இருக்கவேண்டும். பயனாளிகளை திருப்பி அனுப்பக்கூடாது. எந்த […]
சட்டசபை தேர்தல் நடத்தப்பட்ட 5 மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பணி நடைமுறை பண்பாட்டிற்கு வந்துள்ளது. தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கணக்கில் காட்டப்படாமல் அதிகமான அளவில் பணம் கொண்டு சென்றால் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும். இதேபோல் வாக்காளர்களுக்கு பரிசாக […]