Categories
மாநில செய்திகள்

#JUSTIN: ரூ 5,000 ரொக்கப்பரிசு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு தடுப்பூசி போட்டால் போதும்…. ரூ.60,000 ரொக்கப் பரிசு…. அசத்தலான அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில்  ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாய் ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 50,000… ரயில்வே ஊழியரின் வீரதீர செயலை பாராட்டி பரிசு…!!

தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீர செயலை பாரட்டி ரூபாய் 50 ஆயிரத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கியுள்ளார். மும்பை மாநிலம் வாங்கனி ரயில் மேடையில் நடந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்து விட்டான். அப்போது ஒரு விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது இதை பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நொடிப்பொழுதில் அங்கு சென்று அந்த குழந்தையை காப்பாற்றி தானும் உயிர் […]

Categories

Tech |