Categories
மாநில செய்திகள்

அடடே!… செம சூப்பர்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு….‌ வெளியான அசத்தல் தகவல்…!?!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் […]

Categories
தேசிய செய்திகள்

2 லட்சம் வரை கேஷ் பேமெண்ட் மட்டுமே… தனியார் மருத்துவமனைகளுக்கு… மத்திய அரசு உத்தரவு…!!

தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளிடம் இருந்து 2 லட்சம் வரை ரொக்க பணமாக வசூலிக்கவேண்டும்  என மத்திய அரசு அனுமதி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டண வசூலிப்பு தொடர்பாக மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.  அதன்படி சிகிச்சைக்காக […]

Categories

Tech |