Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி ரொக்கமாக உதவித்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவி தொகை முழுவதையும் ரொக்கமாக அப்படியே வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை பாதி ரொக்கம்,பாதி சேமிப்பு பத்திரம் என வழங்கப்பட்டு வந்த நிலையில் பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த […]

Categories

Tech |