Categories
அரசியல்

“இனிக்காத பொங்கல்!”… ஸ்டாலின் மீது அதிருப்தியில் மக்கள்… கலக்கத்தில் தி.மு.க….!!!

தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் கொடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். எனவே, மக்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் அரசு தரும் தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் இந்த முறை தி.மு.க ஆட்சியில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி கிடந்ததாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு இனிக்காத பொங்கல்…. முதல்வர் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?…. மக்களின் முடிவு என்ன….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 ரூபாய் ரொக்கம் பணம் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி ஆட்சி காலத்தில் 2500 ரூபாய் என்று பழக்கமானது. பொங்கல் பண்டிகை என்றால் தங்களுக்கு எவ்வளவு பணம் அரசு வழங்கும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் கேட்கும் அளவுக்கு இந்த பழக்கம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அதன்படி இம்முறையும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அரசு ரொக்கப் பணம் வழங்கும் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து […]

Categories

Tech |